Nojoto: Largest Storytelling Platform

Best yqthamizhpakkam Shayari, Status, Quotes, Stories

Find the Best yqthamizhpakkam Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutwo hame bhul gaye shayari in hindi, ham to majdur hai har gham se choor hai, the ham hai, love you hamesha, ham to majdur hai,

  • 12 Followers
  • 308 Stories

Rajeshwari Thendapani

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #உறவாடும்_புத்தகங்கள் நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள்,

read more

யாவிற்கும்
உன் மேல் 
சட்டையின் 
சாயல்
தனிமையில்
எனை 
அணைத்துக்
கொள்வதால்
 தமிழ் வணக்கம்! 
தமிழ்ப்பக்கம் 📖 
#உறவாடும்_புத்தகங்கள்

நம் தமிழின் பெருமையை 
நாம் போற்ற
கவிதைகள்,
குறுங்கதைகள்,

joto

தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 நண்பர்களோடு #இணைந்து ஒரு பெட்டிக்கு ஒரு வார்த்தை என்ற வீதம் படத்திற்கு ஏற்ப ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள்... இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq706 #yqthamizhpakkam

read more
காரணம் நீ தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 
நண்பர்களோடு #இணைந்து ஒரு பெட்டிக்கு ஒரு வார்த்தை என்ற வீதம் படத்திற்கு ஏற்ப ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள்...

இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! 
(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq706
#yqthamizhpakkam

Muralidharan P

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #Kavithaiyai_neesikkum_

read more
மேகமாக மோதி
மின்னல் பாய்ச்சி
மூச்சு காற்றை
புயலா வீசுற
இதயம் இரண்டும்
இடம் மாத்துற
அறுவை சிகிச்சை
இங்கு நடந்துற





 தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#மனதிற்கு_பிடித்தாற்_போல்
கவி தொடுங்கள்...

(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
#tpq1139
#kavithaiyai_neesikkum_

Muralidharan P

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொருதுளிப்பா #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #tpq1124

read more
காலணிகள் மாறிடலாம்
காலடிகள் மாறவும்,
இடரவும் கூடாது.

 தமிழ்ப்பக்கம் 📖
தமிழ் வணக்கம்
#தினமொருதுளிப்பா
#தினமொரு_ஐக்கூ
படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே.
(#தமிழ்ப்பக்கம்)

#tpq1124

Muralidharan P

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. **மூன்று வரிகளில் மட்டுமே எழுதுங்கள்

read more
குலை தள்ளிய வாழைமரம்
முட்டின் தோள்களில்
அன்பின் முதிர்ச்சி 
தமிழ்ப்பக்கம் 📖
தமிழ் வணக்கம்
#தினமொரு_ஐக்கூ
#தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே.

**மூன்று வரிகளில் மட்டுமே எழுதுங்கள்

Muralidharan P

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1032

read more
எல்லாம் சமம்
என்றால் தராசு
எதற்கு?

 தமிழ்ப்பக்கம் 📖
தமிழ் வணக்கம்
#தினமொரு_ஐக்கூ
#தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே.

(#தமிழ்ப்பக்கம்)
 #thamizhpakkam
#tpq1032

Muralidharan P

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1023 #Kavithaiyai_neesikkum_

read more
காய்ந்து வயிற்றில்
ஈரத்துணி கட்டக்கூட
தண்ணீர் இல்லை
 தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம்
#தினமொரு_ஐக்கூ
#தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே.

(#தமிழ்ப்பக்கம்)
 #thamizhpakkam
#tpq1023
#kavithaiyai_neesikkum_

Muralidharan P

தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1012 #Kavithaiyai_neesikkum_

read more
உன் கால்கள் சேற்றில்
இல்லையேல்
எம் கைகள் சோற்றுக்கு
ஏந்த வேண்டும் 
வீதியில் தமிழ்ப்பக்கம் 📖  தமிழ் வணக்கம்
#தினமொரு_ஐக்கூ
#தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே.

(#தமிழ்ப்பக்கம்)
 #thamizhpakkam
#tpq1012
#kavithaiyai_neesikkum_

Muralidharan P

தமிழ் வணக்கம் தமிழ்ப்பக்கம் 📖 #தேர்வுத்தாள்_வாங்கியவுடன் மனநிலை எப்படி இருக்கும் இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..!

read more
                          உ


பிள்ளையார் சுழி போட்டுவிட்டேன்
பேனா மையும் காய்ந்து விட்டது
வரிகள் காத்திருக்கு கை பிடிக்க
எழுத்துகள் எழுதவில்லை
மாலைகள் காத்திருக்கு
எண்ணங்கள் எதுவும் எழவில்லை


 தமிழ் வணக்கம்
தமிழ்ப்பக்கம் 📖

#தேர்வுத்தாள்_வாங்கியவுடன் மனநிலை எப்படி இருக்கும்



இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..!

Muralidharan P

தமிழ் வணக்கம் தமிழ்ப்பக்கம் 📖 #இடியாப்பச்_சிக்கலில் எனும் தலைப்பில் கவிதை கூறுங்கள் நட்புகளே இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam

read more
பற்களின் நடுவில்
மாட்டி தவித்தது
இடியாப்மும்...
ஆட்டுக்கால் பாயாவும் தமிழ் வணக்கம்
தமிழ்ப்பக்கம் 📖

#இடியாப்பச்_சிக்கலில்   எனும் தலைப்பில் கவிதை கூறுங்கள் நட்புகளே

இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! 
(#தமிழ்ப்பக்கம்)
#thamizhpakkam
loader
Home
Explore
Events
Notification
Profile