Find the Best Kavithaiyai_neesikkum_ Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutlove poem in tamil kavithai, kavita in hindi love, marathi kavita on love, mother love kavithai in tamil, love failure kavithai in tamil,
Shalini P
White உன் தேடல்கள் எண்ணற்றவை கடக்கும் தூரங்களும் நீண்டவை உன் பயணத்தில் ஆயிரம் ஆயிரம் தடைகள் வரலாம் அது எதுவும் உன்னை வீழ்த்துவதற்காக அல்ல உன் பயணத்தில் வரும் தடைகளை தகர்த்துவதற்காக அன்று துரோகங்களை சந்தித்தாய் பல காயங்களும் வலிகளும் போதும் உனக்காக மட்டும் உன் எல்லையற்ற காதல் உனக்கானது... எதற்காகவும் உன்னை இழந்துவிடதே உனக்கானது உன்னிடம் மட்டும்.... ©Shalini P #alone_quotes #Kavithaiyai_neesikkum_
#alone_quotes #Kavithaiyai_neesikkum_
read moreRajeshwari Thendapani
யாவிற்கும் உன் மேல் சட்டையின் சாயல் தனிமையில் எனை அணைத்துக் கொள்வதால் தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #உறவாடும்_புத்தகங்கள் நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள்,
தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 #உறவாடும்_புத்தகங்கள் நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள், குறுங்கதைகள்,
read moreRajeshwari Thendapani
தேனீர் இடைவேளையில் தேனீரோடு சேர்ந்து என்னிதழ்களை நீ பருக நினைக்கும் போதெல்லாம் புலனத்தில் முத்த எமேஜிக்கள் மழைபோல் இடியோடு குவிந்த வண்ணமே தமிழ் வணக்கம்! #மழையோடு_நான் என்ற தலைப்பில் கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள்,
தமிழ் வணக்கம்! #மழையோடு_நான் என்ற தலைப்பில் கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற கவிதைகள்,
read morejoto
காரணம் நீ தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 நண்பர்களோடு #இணைந்து ஒரு பெட்டிக்கு ஒரு வார்த்தை என்ற வீதம் படத்திற்கு ஏற்ப ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள்... இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq706 #yqthamizhpakkam
தமிழ் வணக்கம்! தமிழ்ப்பக்கம் 📖 நண்பர்களோடு #இணைந்து ஒரு பெட்டிக்கு ஒரு வார்த்தை என்ற வீதம் படத்திற்கு ஏற்ப ஒரு வாக்கியத்தை உருவாக்குங்கள்... இதில் தங்கள் கருத்துகள் ஏதுமிருபின் பதிவிடுங்கள் நட்புகளே..! (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq706 #yqthamizhpakkam
read morejoto
இதயம் தந்திடவா இதயமாய் வாழ்ந்திடவா.. தமிழ் வணக்கம்! #இணைந்து என்ற தலைப்பில் நண்பர்களோடு இணைந்து கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற
தமிழ் வணக்கம்! #இணைந்து என்ற தலைப்பில் நண்பர்களோடு இணைந்து கவித் தொடுங்கள் நட்புகளே... நம் தமிழின் பெருமையை நாம் போற்ற
read moreMuralidharan P
மேகமாக மோதி மின்னல் பாய்ச்சி மூச்சு காற்றை புயலா வீசுற இதயம் இரண்டும் இடம் மாத்துற அறுவை சிகிச்சை இங்கு நடந்துற தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #மனதிற்கு_பிடித்தாற்_போல் கவி தொடுங்கள்... (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1139 #Kavithaiyai_neesikkum_
read moreMuralidharan P
காலணிகள் மாறிடலாம் காலடிகள் மாறவும், இடரவும் கூடாது. தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொருதுளிப்பா #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #tpq1124
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொருதுளிப்பா #தினமொரு_ஐக்கூ படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #tpq1124
read moreMuralidharan P
குலை தள்ளிய வாழைமரம் முட்டின் தோள்களில் அன்பின் முதிர்ச்சி தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. **மூன்று வரிகளில் மட்டுமே எழுதுங்கள்
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. **மூன்று வரிகளில் மட்டுமே எழுதுங்கள்
read moreMuralidharan P
எல்லாம் சமம் என்றால் தராசு எதற்கு? தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1032
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1032
read moreMuralidharan P
காய்ந்து வயிற்றில் ஈரத்துணி கட்டக்கூட தண்ணீர் இல்லை தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1023 #kavithaiyai_neesikkum_
தமிழ்ப்பக்கம் 📖 தமிழ் வணக்கம் #தினமொரு_ஐக்கூ #தினமொருதுளிப்பா படத்திற்கு ஏற்றார்போல் பதிவிடுங்கள் நட்புக்களே. (#தமிழ்ப்பக்கம்) #thamizhpakkam #tpq1023 #Kavithaiyai_neesikkum_
read more