நண்பனிருக்கையில் , நாட்குறிப்பு தேவையில்லை . நண்பனில்லாமற் போனால் , நாட்குறிப்பு இருந்தும் பயனில்லை ! அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! #நட்பேநட்பே #collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani