Nojoto: Largest Storytelling Platform

Best friendshipquotetamil Shayari, Status, Quotes, Stories

Find the Best friendshipquotetamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about i love you dear friend, my friend bit me, aap ka friend hai, love is like a friendship caught on fire, seeking a friend for the end of the world,

  • 5 Followers
  • 5 Stories

Uvarani jaganathan

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! #நட்பேநட்பே #Collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
காதல் என்பது ஐஸ்கட்டி போன்றது சூழல் மாறினால் கரைந்து விடும்...
நட்பு என்பது ஐஸ் கட்டியை உருவாக்கும் அச்சு போன்றது...கரைந்தாலும் நீரை வெளியிடுவதில்லை...

என்றும் நிலையாக இருக்கும் நட்பே வாழ்க...இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!
 அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! 

உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! 

#நட்பேநட்பே #collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

SRUTHI VARADHARAJAN

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! #நட்பேநட்பே #Collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #yqbaba

read more
என் உயிர் நட்பே... 
உயர்விலும் தாழ்விலும்
உயர்ந்தே மேலோங்கி நிற்கும்
உயர்வான நட்பே.... 
உறவுகளின் சாரம் நீ.... 
உணர்வுகளின் புகலிடம் நீ.... 
 அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! 

உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! 

#நட்பேநட்பே #collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #yqbaba

ARUMUGA SANKAR

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! #நட்பேநட்பே #Collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பதின்ம வயதில் 
எதிர்கால எதார்த்தம் 
புரியாமல் 
பருவ வயதிற்கேற்ற 
பல வேடிக்கை 

வாழ்க்கைவில் 
வந்து போன வசந்த கால
பள்ளி கல்லூரி நட்புகள் 
கடந்த காலத்தை 
நினைத்து களித்திடும் 
இன்றைய நிகழ்காலம் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! 

உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! 

#நட்பேநட்பே #collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

gurumoorthy chandrasekar

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! #நட்பேநட்பே #Collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Anu Sojan

read more
எங்கே போனாய்
ஒற்றை வரி வாழ்த்து காணவில்லை
நித்தம் கூறும் வார்த்தைகள் காணவில்லை
நகைச்சுவை வசனங்கள் காணவில்லை
நண்பர்கள் தினத்தில் உன்னை சுட்டி தேட வைத்ததேனோ
அனுவே 
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்களுடன்
விழிநிறை தேடல்களுடன் நண்பர்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! 

உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! 

#நட்பேநட்பே #collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani Anu Sojan

கவிஞர் லாரா

அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! #நட்பேநட்பே #Collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
நண்பனிருக்கையில் ,
நாட்குறிப்பு தேவையில்லை .

நண்பனில்லாமற் போனால் ,
நாட்குறிப்பு
இருந்தும் பயனில்லை ! அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! 

உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! 

#நட்பேநட்பே #collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile