Nojoto: Largest Storytelling Platform

உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும்

உன்னால் என் மனம் காயம் பட்டாலும் உன்னை பார்த்ததும் உன்னிடம் ஒட்டிக் கொள்கிறது என் இதயம் என்ன மாயம் செய்தாயோ!!

©Arunkumar
  #GuzartiZindagi #Love #Truelove #Kadhal #Premam