Nojoto: Largest Storytelling Platform

கலப்பை பிடித்து காய்த்துப்போன கைகளில் கொடுத்தான் ம

கலப்பை பிடித்து
காய்த்துப்போன
கைகளில் கொடுத்தான்
முதல் மதிப்பெண்ணுக்கான
தங்கப்பதக்கத்தை
புன்னகையோடு
வாங்கிப்பார்த்தார்
மீண்டும் கொடுத்துவிட்டு
மடை வெட்டனும்
போயிட்டு வரேன் சாமி
என்றபடியே சென்றார்
ஒரு மகன் ஆசை
நிறைவேறியது
ஒரு ஏக்கர் பிள்ளைகளுக்கு
உணவளிக்கும் கடமை
விவசாய தந்தை இவர் #தந்தை #கடமை #விவசாயி #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar
கலப்பை பிடித்து
காய்த்துப்போன
கைகளில் கொடுத்தான்
முதல் மதிப்பெண்ணுக்கான
தங்கப்பதக்கத்தை
புன்னகையோடு
வாங்கிப்பார்த்தார்
மீண்டும் கொடுத்துவிட்டு
மடை வெட்டனும்
போயிட்டு வரேன் சாமி
என்றபடியே சென்றார்
ஒரு மகன் ஆசை
நிறைவேறியது
ஒரு ஏக்கர் பிள்ளைகளுக்கு
உணவளிக்கும் கடமை
விவசாய தந்தை இவர் #தந்தை #கடமை #விவசாயி #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar

#தந்தை #கடமை #விவசாயி #yqkanmani #yqtamil #gurumoorthychandrasekar