Nojoto: Largest Storytelling Platform

மரணத்தைவிட கொடிய தண்டனை வணக்கம் தோழமைகளே! இன்னிக

மரணத்தைவிட கொடிய தண்டனை வணக்கம் தோழமைகளே! 

இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! 
அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. 

நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். 

அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன?  அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்!

வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு மகாத்மா காந்தியின் நினைவு நாள்! அகிம்சை என்ற கொள்கையை மிக உறுதியாக பற்றி அகிம்சையின் வலிமையை உலகத்துக்கு நிரூபித்து காட்டியவர் காந்திஜி. நம் சொல்லும், செயலும், எண்ணமும் அடுத்தவர்களை துன்பப் படுத்தாமல் இருக்க வேண்டும். அகிம்சை என்பது உங்கள் பார்வையில் என்ன? அதை பற்றி உங்கள் கருத்துக்களை இங்கே பதிவு செய்யுங்கள்! #Collab #YourQuoteAndMine #tamil #yqkanmani #tamilquotes #yqகண்மணி