என் உயிர் நட்பே... உயர்விலும் தாழ்விலும் உயர்ந்தே மேலோங்கி நிற்கும் உயர்வான நட்பே.... உறவுகளின் சாரம் நீ.... உணர்வுகளின் புகலிடம் நீ.... அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துகள்! உங்கள் நண்பர்களுக்கு வாழ்த்துக்களை சிறப்பான கவிதை / வாழ்த்து எழுதுங்கள்! #நட்பேநட்பே #collab #yqkanmani #tamil #friendshipquotetamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #yqbaba