Nojoto: Largest Storytelling Platform

தெருவில் வாலிபன் தன் மகளை பார்த்தால் முறைக்கும் தா

தெருவில் வாலிபன் தன் மகளை
பார்த்தால் முறைக்கும் தாயே..!
பெண்ணை ரசித்துக் கொள்ள 
வேற்றானுக்கு பெண்பார்க்கும் படலமெனும் 
பேரில் அவகாசம் தருகிறாள்..!
அவளின் அறிவை கண்டுவியந்து
பெருமை பேசும் தகப்பனோ..!
திருமணம் பற்றி உனக்கேதும் 
தெரியாதென முட்டாள் ஆக்குகிறான்..!
இதையேதும் அறியா அவளுக்கு
அவசரமாக அமைந்த கணவனோ..!
அவளுக்கு புத்துலகம் படைக்கிறேனென
அவளின் கனவை கலைக்கிறான்..!
இதில் அவள் எங்கே தொலைந்தாளோ..!
ஊடல் காமம் அழகு பதுமையென
பெண்ணை அழகை தாண்டி 
திறனை அறிவை உணர்வையென
பேசிக்கொள்ள துணிந்ததில்லை..!
உணர்வை முழுதாய் அறியும் முன்னே 
உடலை முழுதாய் அறியும் வழக்கம்
வழிவழியாய் தொடர்வதே கொடுமைதான்..!
சிறகுகள் இருந்தும் பார்க்க வானின்றி
தவிக்கும் பெண்ணியம்..! இந்திய
தேசியம் பேணவேண்டிய கண்ணியம்..! இந்தியப் பெண்ணியம்..!

என்னவளுக்கு இந்த துன்பம் வராமல் 
பார்த்துக்கொள்ளவேனா..? சந்தேகம் தான்..! காரணம் நானும் இந்த சமூகத்தில் வாழும் ஓர் ஆண் தானே..!
அவளை அவளாய் இருக்க விடுவதே..!
அவளுக்கு புரிகிற பேருதவி..!
.
.
தெருவில் வாலிபன் தன் மகளை
பார்த்தால் முறைக்கும் தாயே..!
பெண்ணை ரசித்துக் கொள்ள 
வேற்றானுக்கு பெண்பார்க்கும் படலமெனும் 
பேரில் அவகாசம் தருகிறாள்..!
அவளின் அறிவை கண்டுவியந்து
பெருமை பேசும் தகப்பனோ..!
திருமணம் பற்றி உனக்கேதும் 
தெரியாதென முட்டாள் ஆக்குகிறான்..!
இதையேதும் அறியா அவளுக்கு
அவசரமாக அமைந்த கணவனோ..!
அவளுக்கு புத்துலகம் படைக்கிறேனென
அவளின் கனவை கலைக்கிறான்..!
இதில் அவள் எங்கே தொலைந்தாளோ..!
ஊடல் காமம் அழகு பதுமையென
பெண்ணை அழகை தாண்டி 
திறனை அறிவை உணர்வையென
பேசிக்கொள்ள துணிந்ததில்லை..!
உணர்வை முழுதாய் அறியும் முன்னே 
உடலை முழுதாய் அறியும் வழக்கம்
வழிவழியாய் தொடர்வதே கொடுமைதான்..!
சிறகுகள் இருந்தும் பார்க்க வானின்றி
தவிக்கும் பெண்ணியம்..! இந்திய
தேசியம் பேணவேண்டிய கண்ணியம்..! இந்தியப் பெண்ணியம்..!

என்னவளுக்கு இந்த துன்பம் வராமல் 
பார்த்துக்கொள்ளவேனா..? சந்தேகம் தான்..! காரணம் நானும் இந்த சமூகத்தில் வாழும் ஓர் ஆண் தானே..!
அவளை அவளாய் இருக்க விடுவதே..!
அவளுக்கு புரிகிற பேருதவி..!
.
.

இந்தியப் பெண்ணியம்..! என்னவளுக்கு இந்த துன்பம் வராமல் பார்த்துக்கொள்ளவேனா..? சந்தேகம் தான்..! காரணம் நானும் இந்த சமூகத்தில் வாழும் ஓர் ஆண் தானே..! அவளை அவளாய் இருக்க விடுவதே..! அவளுக்கு புரிகிற பேருதவி..! . . #yqbaba #yqkanmani #yqtamil #yqகண்மணி