Nojoto: Largest Storytelling Platform

பூரண சுயராஜ்யம் அடைந்த நாள் இன்று. தம்முடைய தாய்‌

பூரண சுயராஜ்யம்
அடைந்த நாள் இன்று.

தம்முடைய தாய்‌ திருநாட்டை காக்க தமது இன்னுயிரையும் நீத்த தியாகிகளை நினைவுக்கூறம் நாள் இன்று.

செய்தி:

> முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு‌ அவர்கள் மற்றும்

> முதல் குடியரசு தலைவர் : டாக்டர் ராஜேந்திரப் பிரசாத் அவர்கள் ஆவார்.

* டெல்லியில் குடியரசு தலைவரும் 
மாநிலங்களில்  ஆளுநரும் 
மூவர்ண கொடியை ஏற்றி மரியாதை செலுத்துவார்கள்.

என்_தூலின்_பதிவு
PraveeN_kumar_lk
 சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம்.

வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்!!!
72 Republic Day
#குடியரசு_தினம்
#என்_தூலின்_பதிவு 
#en_thoolin_pathivu 
#gravity_quotes

சுமார் 100 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி, மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும் அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம். வாழ்க பாரதம்!!!! ஜெய்ஹிந்த்!!! 72 Republic Day #குடியரசு_தினம் #என்_தூலின்_பதிவு #en_thoolin_pathivu #gravity_quotes #India #Collab #yqkanmani #tamilquotes