Nojoto: Largest Storytelling Platform

ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இர

ஆயிரம் தடவை உன்னிடம் சண்டை இட்டு கொண்டு பேசாமல் இருந்து விட்டு சமாதானம் ஆகும் போதும் ஏனோ தெரியவில்லை புதிதாய் காதலிப்பது போன்றே ஓர் உணர்வு ஏற்படுகின்றது...

©Arunkumar
  #yaadein #Love #Truelove #Kadhal #Premam