Nojoto: Largest Storytelling Platform

நான் முத்தம் தந்த உன் கன்னங்கள் மென்மையா, இல்லை எ

நான் முத்தம் தந்த 
உன் கன்னங்கள் மென்மையா,
இல்லை
எனக்கு முத்தம் தந்த 
உன் இதழ்கள் மென்மையா -
என்று குழம்பிய எனக்கு,
கன்னத்தை கடித்து விடையை சொன்னாள்,
நம் செல்ல மகள் ! 
     #முத்த_தினம் #முத்தம் #மகள் #yqkanmani #yqtamil #yqkavithai #yqquotes