Nojoto: Largest Storytelling Platform

தண்ணீர்..! தண்ணீர்..! தாத்தா ஆற்றில் வர காத்தி

தண்ணீர்..! தண்ணீர்..!

தாத்தா 
ஆற்றில் வர காத்திருந்தார்...

அப்பா 
போர் போட்டு, டேங்க் நிறைய காத்திருந்தார்...  

நான் 
லாரி வர காத்திருக்கிறேன்...

நாளை என்னவாகுமோ,
நாம் காப்போம் என்று காத்திருந்த தண்ணீருக்கு!! 2020 - 8/366

#2020sivaquotes
#366days366quotes

#musings #தண்ணீர் #yqkanmani #yqtamil #kavithai 

YourQuote Kanmani

2020 - 8/366 #2020sivaquotes #366days366quotes #musings #தண்ணீர் #yqkanmani #yqtamil #kavithai YourQuote Kanmani