Nojoto: Largest Storytelling Platform

அடடா எத்தனை பாஷைகள் இந்த உலகில் இருந்தாலும் என்னவள

அடடா எத்தனை பாஷைகள் இந்த உலகில் இருந்தாலும் என்னவள் கண்களால் பேசும் பார்வை மொழிகள் என்றுமே அழகுதான் எனக்கு

©Arunkumar
  #agni #Love #Truelove #Kadhal #Premam