Nojoto: Largest Storytelling Platform

வருவது நீ என்றால் காத்திருப்பதும் சுகமே!! தருவது

வருவது நீ என்றால் 
காத்திருப்பதும் சுகமே!! 
தருவது நீ என்றால்
வலியும் சுகமே!! 
காண்பது நீயாதலால்
காட்சியும் சுகமே!! 
நடப்பது உன்னுடனாதலால்
வாழ்க்கையின் இன்னல்களும் சுகமே!!  #காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil #yqtamilquote #yqtamilkavithaikal

#காதலியம் #காதலியல் #காதலிசம் #காதல்கவிதை #yqkanmani #yqtamil #yqtamilquote #yqtamilkavithaikal