Find the Best yqtamilquote Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutplay with graphs amit m agarwal pdf, amir garib shayari in hindi, amir khusro shayari in hindi, amir khusro quotes in hindi, meaning of amit in hindi,
༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻
உனை அதீதம் பிடித்து போனதால் உன் சிறு தூரமும் பெரும் பிரிவென கடிந்து உனை கண்டதும் விழியணைத்து இதழ் பறித்து அன்பின் தித்திப்பில் உன்னில் துடி(தி)த்து அரவணைப்பை ஆட்கொள்கிறது என் காதல் இதயம்...! #காதல் #தமிழ் #கற்பனை #இதழ் #படக்கவி #yqkanmani #yqtamilquote
#காதல் #தமிழ் #கற்பனை #இதழ் #படக்கவி #yqkanmani #yqtamilquote
read morejoto
உன் கண்களை கண்ட மாத்திரம் யானும் காதல் கொண்டேன்..😊 image source Google #உன்புன்னகையால் #உயிர்பெற்றன #என் #உணர்வுகள் #yqtamil #yqkanmani #yqtamilquote #YourQuoteAndMine Collaborating with Karthik 🐰 Rose Collaborating with divnaga jo..😘 Collaborating with Karthik 🐰 Rose
image source Google #உன்புன்னகையால் #உயிர்பெற்றன #என் #உணர்வுகள் #yqtamil #yqkanmani #yqtamilquote #YourQuoteAndMine Collaborating with Karthik 🐰 Rose Collaborating with divnaga jo..😘 Collaborating with Karthik 🐰 Rose
read morejoto
எந்தன் வலி மொழியை உந்தன் விழி மொழியில் அறிந்தேன்.. image source Google #உன்புன்னகையால் #உயிர்பெற்றன #என் #உணர்வுகள் #yqtamil #yqkanmani #yqtamilquote #YourQuoteAndMine Collaborating with Karthik 🐰 Rose
image source Google #உன்புன்னகையால் #உயிர்பெற்றன #என் #உணர்வுகள் #yqtamil #yqkanmani #yqtamilquote #YourQuoteAndMine Collaborating with Karthik 🐰 Rose
read moreCrazy Guy Javee 🦋
நீ என் கவிதையென கிறுக்கி அவள் கையில் கொடுத்தால்.. படிக்க நேரமில்லையென பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறாள்.. இதயத்தில்! 😍😍 #yqtamilquote #tamilquotes #poetry
#yqtamilquote #tamilquotes poetry
read moreCrazy Guy Javee 🦋
"இமை துடிக்கும் சிறு நொடிப்பொழுதும் நீ யார்என்ற யோசனை.. உறக்கம் தனை மீட்டெலும் ஏதோ நினைவுகள்... உன் நாமமும் அறியேன்.. உன் முகவரியும் அறியேன் ஆனால் உன் முகமோ கடல் அலைகள் உரசி செல்லும் கரையில் வரைந்த கிறுக்கல் போல தெளிவின்றி"என் மனதில் தெளிவாக"தீட்டிய தற்காலிக "முகமில்லா ஓவியமே"... #javee #yqtamilquote #tamilpoem
#Javee #yqtamilquote #tamilpoem
read moreCrazy Guy Javee 🦋
மழை விட்டு போனாலும் விடாத தூரல்கள் போல நீ என்னை விட்டு போனாலும் விடாது உன் நினைவுகளே...!!! #javee #yqtamil #yqtamilquote #tamilkavithaigal #tamilpoem
#Javee #yqtamil #yqtamilquote #tamilkavithaigal #tamilpoem
read moreCrazy Guy Javee 🦋
கூட்டத்தில் நான் கலந்திருக்க என்னைத் தேடும் அவளின் கண்களின் தவிப்பை மறைந்து நின்று பார்ப்பது எவ்வளவு அழகு... காதலில் தவிப்பும் ஒரு சுகம்... #yqquotes #yqtamilquote #javee
#yqquotes #yqtamilquote #Javee
read moreCrazy Guy Javee 🦋
கவிதை சொல்ல சொல்கிறாய் எப்படி அடி சொல்வேன் நான் நீயே எந்தன் கவிதை ஆகி போனாய் என்பதை என்னவளே ஆயிரம் கவிதைகள் கடந்து இருப்பேன் ஆயினும் நீயே எந்தன் முழு கவிதை .. ஆதியும் நீ என் அந்தமும் நீ அமுதும் நீ என் அகிலம் நீ உயிரும் நீ என் உதிரம் நீ அழகே என் உறவே என் உயிர் தோழியே எப்படி சொல்வேன் அடி கவிதைக்கு ஒரு கவிதையை .. 😜 #yqtamil #yqtamilquote
Crazy Guy Javee 🦋
என்னை விடுவிக்க முயன்றும் தோற்றுப் போகின்றேன் உன் பார்வை பிடியிலிருந்து... #javee #pearlsfromjavee #yqdidi #yqbaba #yqtamilquote
#Javee #pearlsfromjavee #yqdidi #yqbaba #yqtamilquote
read moreCrazy Guy Javee 🦋
#yqtamilquote #tamilkavithai #tamilquote PC: Instagram
#yqtamilquote #tamilkavithai #tamilquote PC: Instagram
read more