அவன் விழிகளில் என் முகம் அவன் மனதில் என் பிம்பம் அவன் வழிகளிலும் நான் என்றாகி அவன் வாழ்க்கையே நான் என்று மாறியது அவனும் நானும் முழுமைப்பெற்றது அவன் என்னைப் பார்த்த முதல் சந்திப்பு தான்!!!! Hi frds #collabwithme உங்களுக்கு பிடித்த உறவுகளுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்துச்சுனு கவிதை/கதை எழுதுங்க... #collab #முதல்சந்திப்பு #crazykavithai #yqkanmani #yqtamil #tamil #YourQuoteAndMine Collaborating with crazy kavithai