Find the Best crazykavithai Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutcrazy in love with you quotes, i love you like crazy quotes, love and crazy quotes, you say you love me i say you crazy lyrics, crazy love quotes for her,
Rajeshwari Thendapani
ஊடலுக்கு நான் நாணம் கொண்டிட்டு அவன் மார்மீது சாய்ந்திட மின்விளக்குகளை அணைத்திட்டு இருள் படர்ந்திட எனை இறுகத் தழுவிக் கொண்டான் #crazykavithai #collab #collabwithme #இரவின்வெளிச்சத்தில் #yqkanmani #tamil #collabchallenge #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#crazykavithai #Collab #collabwithme #இரவின்வெளிச்சத்தில் #yqkanmani #tamil #CollabChallenge #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
அப்பா என்று சொல்ல தாத்தா என்றேனாம் இன்று அப்பா என்று அழைக்கவும் யாருமில்லை என் மகன் தாத்தா என்று அழைக்கவும் யாருமில்லை #crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
அவனை சந்திக்காமல் இருந்திருந்தால் என் வாழ்விற்காண அர்த்தத்தையும் அடையாளத்தையும் இன்பத்தையும் இழந்திருப்பேன் #crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
அவர்கள் எனை சிசுக் கொலை செய்யாமல் இருந்ததிற்காக நன்றி செலுத்துகிறேன் எனை வளர்த்த தெய்வங்களிடம் #crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
இன்றும் நியாபகம் இருக்கிறது எனை மறந்து என் பெண்மையை என் உரியவனிடம் கொடுத்த நாள் #crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#crazykavithai #அந்தஒருநாள் #yqkanmani #yqtamil #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
அவனொருவனிடம் மட்டும் மௌனத்திருந்தாலும் மொழி பெயர்த்திடுவான் அவனுக்கேற்ற காதல் மொழிதனில் பெயர்பதென்னவோ ஊடலுக்கு அடித்தளமிட்டே 😍 #வார்த்தைகள்தேவையில்லை #crazykavithai #tamilquotes #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#வார்த்தைகள்தேவையில்லை #crazykavithai #tamilquotes #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
நான் உன்னோடு இருப்பதும் நீயின்றி தவிப்பதும் #crazykavithai # #சொர்க்கமாவதும்நரகமாவதும் #கவிதை #காதல்கவிதை #yqtamil #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#crazykavithai # #சொர்க்கமாவதும்நரகமாவதும் #கவிதை #காதல்கவிதை #yqtamil #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
செல்ல அவசியமில்லை நல்ல செயல் செய்திட நல்ல மனமிருக்க #அமைதியைதேடி #crazykavithai #tamil #tamilquotespage #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#அமைதியைதேடி #crazykavithai #tamil #tamilquotespage #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
என்வனின் வாய்மொழிச் சொல் கேட்டிட நூறு களிற்றுக்கு ஈடாய் பலம்பெற்று நிற்கும் #எனதுதன்னமிக்கை #crazykavithai #motivationalquotes #tamilquotes #kadhalkavidhai #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#எனதுதன்னமிக்கை #crazykavithai #motivationalquotes #tamilquotes #kadhalkavidhai #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read moreRajeshwari Thendapani
நிலாச் சோறு உண்பதற்கு ஏதுவான நாள் #பௌர்ணமிஇரவு #crazykavithai #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
#பௌர்ணமிஇரவு #crazykavithai #YourQuoteAndMine Collaborating with crazy kavithai
read more