Nojoto: Largest Storytelling Platform

வெயிலில் வாடிக் கொண்டிருப்போருக்கு மழைத் தூறல் தொட

வெயிலில் வாடிக் கொண்டிருப்போருக்கு
மழைத் தூறல்
தொடங்கும் போதே..
உள்ளத்தில்..
உற்சாகம் பீரிடும்..!
இயற்கையின் கொடையது..
மிகினும்.. குறையினும்.. இடர் தரும்.,
இதமாக என்றும் நிறையும்..
மிதமான தூறல் காலம்..!

©Nagai.S.Bala Murali
  #rain