Nojoto: Largest Storytelling Platform
sivaharish8275
  • 2Stories
  • 10Followers
  • 27Love
    381Views

enkavidhaigal

Padithu paarungal Pidithu pogumenkavidhaigalai ♡தாய்க்கு♡இணை யாரும் இல்லை காசில்லா கவிதைகளும் கிடைக்கும் அன்பாய் ஒரு கடிதமும் கிடைக்கும்#tamilkavithai

enkavidhaigal.instagtam.com

  • Popular
  • Latest
  • Video
5034ba55087cd7ea078abf6db6fd90a2

enkavidhaigal

@enkavidhaigal

©enkavidhaigal
  #tamil #tamilmotivation #tamilkavidhai
5034ba55087cd7ea078abf6db6fd90a2

enkavidhaigal

@enkavidhaigal

©Sivaharish
  read caption You will like this story
நானும் அவளும் கோவிலில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்க

அவள் மௌனத்தில் இருந்தாள்
ஏனென்றால் எனக்கும் அவளுக்கும் அன்று சண்டை அதனால் முகம் கூட பார்த்து பேசாமலே இருந்தாள் என் அழகி

அவளை எப்படி பேசவைப்பது என்று தெரியாமல் இருந்தேன் 
உடனே எங்கள் அருகில் நிறைய பூக்கள் கிடந்தது அதை பார்த்தவுடன், மேலே பார்த்தேன் என் மீது ஒரு பூ விழ அதை கையிலே வைத்திருந்தேன், சரி அவளை சிரிக்க வைக்கலாம் என்றெண்ணி ஒரு வரியை சொன்னேன்

read caption You will like this story நானும் அவளும் கோவிலில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்திருக்க அவள் மௌனத்தில் இருந்தாள் ஏனென்றால் எனக்கும் அவளுக்கும் அன்று சண்டை அதனால் முகம் கூட பார்த்து பேசாமலே இருந்தாள் என் அழகி அவளை எப்படி பேசவைப்பது என்று தெரியாமல் இருந்தேன் உடனே எங்கள் அருகில் நிறைய பூக்கள் கிடந்தது அதை பார்த்தவுடன், மேலே பார்த்தேன் என் மீது ஒரு பூ விழ அதை கையிலே வைத்திருந்தேன், சரி அவளை சிரிக்க வைக்கலாம் என்றெண்ணி ஒரு வரியை சொன்னேன் #tamil #கவிதை #tamillovestatus #tamilstory #tamilkavithai #tamilpoem #kadhalkavithai #kathalkavithai #tamilreels #tamilpage #tamilkadhalstatus


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile