Nojoto: Largest Storytelling Platform

Best muthuwritings Shayari, Status, Quotes, Stories

Find the Best muthuwritings Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutwhat is the mutual fund in hindi, how to invest in mutual funds in hindi, na muthukumar love quotes, what is mutual fund investment in hindi, what is a mutual insurance company,

  • 3 Followers
  • 67 Stories

இளையோன் முத்து

#RepublicDay #muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து

read more
அஹிம்சை கொடுத்த அண்ணலை போற்றி
விடுதலைக்கு வித்திட்ட
வீரர்களை சூளுரைத்து 
மூவர்ணக்கொடிக்கு
முத்தாய் ஒரு வணக்கம் வைப்போம்

"இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்"

©🖋இளையோன் முத்து #RepublicDay #muthuwritings 
#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து

Blog Bala

#muthuwritings

read more

இளையோன் முத்து

#Journey #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings

read more
நற்காலை வணக்கம்

"உதித்துவிட ஒற்றை செய்தி
இல்லையா உன்னிடம்.."🌹🌹

©🖋இளையோன் முத்து #Journey #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings

இளையோன் முத்து

#muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #PURPLEHEART

read more
மணவாழ்வில் இணைந்திட்டு
இன்றோடு ஆண்டு பதினைந்து

கைகாட்டியது உன் பெற்றோர்
என்பதால் கண் பார்க்காமல்
கழுத்தை நீட்டினாய் எனக்கு 

காலங்கள் ஓடியது
பிள்ளைகள் ஆனாது
பிளவுகள் சிறிது
எட்டிப்பார்க்கும்
பிரிவுகள் எட்டிப்பார்த்தது
இல்லை

நான் பதறிய நிமிடங்களில் எல்லாம் நீ என் பக்கத்தில் பலமாய் என்னுடன் 

கட்டங்கள் தான் நம் வாழ்க்கையை பிணைத்தது
காலங்கள் தான் நம் வாழ்க்கையை
வசந்தம் ஆக்கியது
நாட்கள் பல நகர்ந்தாலும்
நம்மில் நாமக வாழ வேண்டும்
இன்னும் பல நூற்றாண்டு

"என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் என் மனைவிக்கு"

©🖋இளையோன் முத்து #muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து 

#PURPLEHEART

இளையோன் முத்து

#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings #ishq

read more
இல்லறம் எனும் இன்பச் சோலையில் 
இணைபிரியா இன்பக்குயில்களே
ஆண்டுகள் பல கடந்தாலும் 
அன்புகுறைய அற்புதங்களே
காலங்கள் பல கடந்தாலும்
காதல் குறையா கண்மணிகளே
வாழவேண்டும் இப்படியே
இன்னும் பல நூற்றாண்டு

வாழ்த்த வேண்டும் என
வாக்கியத்தால் மட்டும்
சொல்லவில்லை
வான்கொண்ட கடவுளும்
வாழ்த்த வேண்டும் என
வேண்டுகிறேன்

என் இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் 

HAPPY WEDDING ANNIVERSARY..RATHENAMOORHI@PONMANI

©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings 

#ishq

இளையோன் முத்து

#muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து

read more
என் அன்புத்தங்கைக்கு
உன் பொழுதுகள் எல்லாம் புன்னகையால் நிரம்பிட ஆசை
உன் வாழ்க்கை எல்லாம்
வசந்தம் வீசிட ஆசை 
நினைத்தபோது எல்லாம்
நின்முகம் காண ஆசை 
நீ விரல் பிடித்து நடக்கையில் நான் இல்லை உன்னோடு 
ஆனால் இனி விழாமல் நீ நடக்க நானிருப்பேன் எப்போதும் உன்னோடு 
நம் வாழ்நாள் முழுவதும் இப்படியே இருந்திட பேராசை 

பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என் அன்பு.. பாசமலர்.. நந்தினி

©🖋இளையோன் முத்து #muthuwritings #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து

இளையோன் முத்து

#ஆடிப்பெருக்குவாழ்த்து #கவிஞர்இளையோன்முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #muthuwritings

read more
காவிரித்தாயின் புனலும்
பொங்கி வர
பட்டம் பார்க்கும் பாமரனும்
ஆடி படையலுக்கு தயாராகி
மங்களம் பெண்ணும்
மாங்கல்யம் காத்திடா
கன்னிப் பெண்களும்
கண்கொண்டவன் கணவனாய் அமையவும்
எம்மக்களுக்கு மகிழ்வு தந்துவிட வேண்டும் என நம் முன்னோரும் வாழ்த்தி வணங்கிட
கொண்டாடுவோம் ஆடிப்பெருக்கை

"உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய
"ஆடிப்பெருக்கு நல் வாழ்த்துக்கள்"

©🖋இளையோன் முத்து #ஆடிப்பெருக்குவாழ்த்து #கவிஞர்இளையோன்முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #muthuwritings

இளையோன் முத்து

#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #muthuwritings #kissday

read more
😘முத்ததினம்😘

அடர்இருளிலில் அழகாய்
சில நிமிட பயணம் 
கபடமற்ற பேச்சு
கடுகளவு தீண்டல்கள்

காருயிருளிலும் உன் கண்கள் 
அலைபாய்ந்தது
கண்டேன் அந்நொடி 

நாணத்தால் நானிக்குறுகி 
இறுக்குமுற்ற நொடியில்
என் முதல் முத்தம்
 உன்னை பதம் பார்த்தது 
 முழுவதும் தரவில்லை என்றாலும்
முதல்பாதியை தந்த 
அந்த முதல் முத்தம்
உன்னுடன் ஆன பயணம்
என்னுடனே முடியட்டும்
என நீ கூறியது

அவசர கதியில் நீ அளித்து
உன் அன்பு முத்தம்
அணைத்து கொண்டு சென்ற
அந்த ஐந்து நொடி பயணம்
ஐந்து ஆண்டுகள் சென்றாலும்
நெஞ்சில் கனக்குதுடி 

இருள்கள் குறைந்தாலும்
இடைவெளி இல்லா அந்த பயணம் 
இன்னும் நினைவில்😘

©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து 
#muthuwritings 

#kissday

இளையோன் முத்து

#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #தமிழ்கவிஞன்முத்து #muthuwritings #SunSet

read more
நற்காலை வணக்கம்

"உணர்வுகளுக்கு உயிர் உண்டு
மனங்களுக்கும் மகிழ்வு உண்டு .."🌹🌹

©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #தமிழ்கவிஞன்முத்து
#muthuwritings 

#SunSet

இளையோன் முத்து

#இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #தமிழ்கவிஞன்முத்து #muthuwritings

read more
உன் விழியால் மய்யம் 
கொண்டாயா வானை
உன்னை அணைத்திட 
மழையாய் கொட்டி தீர்க்கிறது
சில்லென்ற மழைத்துளி 
என்னை தொட்ட நொடி
உன் சிறு முகம் வந்து 
போகிறது நினைவில்
ஆசை ஒன்றாய் பேராசையாய்
அள்ளிச்சிந்தும் வான்துளியோடு
இல்லை இடைவெளி என்று
நெடுந்தூர பயணம்
ஒரு குவளையில் நாம் இருவரும்
ஒற்றை தேனீர் பருகுவோமா.."🌹🌹

©🖋இளையோன் முத்து #இளையோன்முத்து #முத்துவின்வரிகள் #கவிஞர்இளையோன்முத்து #தமிழ்கவிஞன்முத்து #muthuwritings
loader
Home
Explore
Events
Notification
Profile