Nojoto: Largest Storytelling Platform
shankark3746
  • 8.2KStories
  • 0Followers
  • 13Love
    0Views

கிருஷ்ண சங்கர்

  • Popular
  • Latest
  • Video
94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

குளிர்காயும்
கூட்டம் அதிகம் ,
எரிதழலாய்
இதயத்தை சாம்பலாக்கும் வரை... #அன்பின்பாதையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#அன்பின்பாதையில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

மலர்வதற்குமுன்பே
உதிர்வதென்பது
ஆகப் பெரும் கொடுமை..

என் நேசமலரின் கதியும்
அதுவே...!! അക്ഷരക്കൂട്ടിന്റെ തനിമയിലേക്ക് സ്വാഗതം,
അക്ഷര കളരിയിലേക്ക് സ്വാഗതം...അക്ഷരങ്ങൾ ✒️

അക്ഷരങ്ങളുടെ എല്ലാ പ്രിയസൗഹൃദങ്ങൾക്കും സന്തോഷവും സ്നേഹവും നിറഞ്ഞ ശുഭരാത്രി നേരുന്നു ..!
നിങ്ങളുടെ ചിന്താശകലങ്ങളെ അക്ഷരങ്ങളും വാക്കുകളും വരികളുമായി ചിട്ടപ്പെടുത്തി ഞങ്ങളുമായി പങ്കുവയ്ക്കാൻ ഇതാ നിങ്ങൾക്കൊരു സുവർണ്ണാവസരം..!!

ആശയനിബിഢമായ നിങ്ങളുടെ തൂലികകൾ ഈ രാവിലും ചലിക്കട്ടെ..!!!

അക്ഷരക്കൂട്ടിന്റെ തനിമയിലേക്ക് സ്വാഗതം, അക്ഷര കളരിയിലേക്ക് സ്വാഗതം...അക്ഷരങ്ങൾ ✒️ അക്ഷരങ്ങളുടെ എല്ലാ പ്രിയസൗഹൃദങ്ങൾക്കും സന്തോഷവും സ്നേഹവും നിറഞ്ഞ ശുഭരാത്രി നേരുന്നു ..! നിങ്ങളുടെ ചിന്താശകലങ്ങളെ അക്ഷരങ്ങളും വാക്കുകളും വരികളുമായി ചിട്ടപ്പെടുത്തി ഞങ്ങളുമായി പങ്കുവയ്ക്കാൻ ഇതാ നിങ്ങൾക്കൊരു സുവർണ്ണാവസരം..!! ആശയനിബിഢമായ നിങ്ങളുടെ തൂലികകൾ ഈ രാവിലും ചലിക്കട്ടെ..!!! #YourQuoteAndMine #അക്ഷരംജീവൻ #അക്ഷരം_Swapnangal #നിങ്ങളുടെഅക്ഷരങ്ങൾ #lettersuniverse #അക്ഷരങ്ങളോടൊപ്പം #അക്ഷരങ്ങൾ_22_11_2022 #கிருஷ்ண_சங்கர்

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

காதலாய் ஓர் கவிதை
கனாக் கண்ணனுக்கு...     💐💐💐💐💐💐💐💐 கவிதையை சிலர் கைப்பிடிப்பர்...
கவிதை சிலர் கையைப் பிடிக்கும்...
கவிதைக் கைப்பிடித்த
கவிஞர்களில்
கனாக் கண்ணனும்
ஒருவர்...
உன் கவிதைப் புல்லாங்குழலுக்கு
மயங்காதவர்களில்லை...

கவிதையை சிலர் கைப்பிடிப்பர்... கவிதை சிலர் கையைப் பிடிக்கும்... கவிதைக் கைப்பிடித்த கவிஞர்களில் கனாக் கண்ணனும் ஒருவர்... உன் கவிதைப் புல்லாங்குழலுக்கு மயங்காதவர்களில்லை... #கிருஷ்ண_சங்கர் #testimoniai

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

கப்பலாக நானிருக்க வேண்டும்...
அங்கேயும் நீதான் எனைத் தாங்க வேண்டும்...
அலைகரத்தால் தாலாட்ட வேண்டும்...!! #கடலாகநீஇருந்தால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள்

#collab #yqkanmani #tamil #கிருஷ்ண_சங்கர் #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#கடலாகநீஇருந்தால் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து கொலாப் செய்து பதிவிடுங்கள் #Collab #yqkanmani #tamil #கிருஷ்ண_சங்கர் #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

ஏற்பட்டதென்னவோ
தெளிவு..

யாருக்கு என்பதில்தான்
குழப்பம் 
இன்னும் நீடிக்கிறது...!! மையற்ற கிறுக்கல்கள் 

#நீபேசிமுடித்த

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4961
#yqkanmani
#tamil #கிருஷ்ண_சங்கர்

மையற்ற கிறுக்கல்கள் #நீபேசிமுடித்த #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4961 #yqkanmani #tamil #கிருஷ்ண_சங்கர் #YourQuoteAndMine #yqகண்மணி

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

ஒவ்வொரு முறையும்
புரியாததாகவேயிருக்கிறது.. மையற்ற கிறுக்கல்கள் 

#உன்னைபடிக்கிறேன்

#மையற்றகிறுக்கல்கள் 
#kirukkalbg4962
#yqkanmani
#tamil #கிருஷ்ண_சங்கர்

மையற்ற கிறுக்கல்கள் #உன்னைபடிக்கிறேன் #மையற்றகிறுக்கல்கள் #kirukkalbg4962 #yqkanmani #tamil #கிருஷ்ண_சங்கர் #YourQuoteAndMine #yqகண்மணி

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

என்னடா பொல்லாத வாழ்க்கை.... இன்று நீங்கள் கேட்ட பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்பதை எங்களுடன் பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#பாடல்_ #கிருஷ்ண_சங்கர்
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

இன்று நீங்கள் கேட்ட பாடலில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்பதை எங்களுடன் பகிர்ந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #பாடல்_ #கிருஷ்ண_சங்கர் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

கட்டி வைத்தேன்
கனவு மாளிகை ஒன்றை
தெளிவென்று 
ஒன்று சொல்லி
ஒருநிமிடத்தில்
உடைத்தெரிந்து போனாளே...

என்செய்வேன்...😢 இன்றைய தகவல் பலகையில் அன்பெல்லாம் கொட்டி பற்றி உங்களின் கவிதைகளை பதிந்திடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#தகவல்கள் #கிருஷ்ண_சங்கர்
#YQkanmani #YourQuoteAndMine
Collaborating with கவிதைப்பலகை

இன்றைய தகவல் பலகையில் அன்பெல்லாம் கொட்டி பற்றி உங்களின் கவிதைகளை பதிந்திடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #தகவல்கள் #கிருஷ்ண_சங்கர் #yqkanmani #YourQuoteAndMine Collaborating with கவிதைப்பலகை

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

தனிமையிலும்
என்னுடன்கூடவே வருவது
அவளின் நினைவெனும் 
நாய்க்குட்டியே...!! கவி வனம்
உங்கள் எண்ணங்கள்... உங்கள் கவிதைகளில்.#கிருஷ்ண_சங்கர்
#அன்புஜீவன் #yqkanmani #yqகண்மணி #கவி_வனம்     #YourQuoteAndMine
Collaborating with கவி வனம்

கவி வனம் உங்கள் எண்ணங்கள்... உங்கள் கவிதைகளில்.#கிருஷ்ண_சங்கர் #அன்புஜீவன் #yqkanmani yqகண்மணி #கவி_வனம் #YourQuoteAndMine Collaborating with கவி வனம்

94ab7bf2f9bd90e18aa50fda813b5948

கிருஷ்ண சங்கர்

உண்மையாக
நேசிக்கக்
கற்றுக்கொடுத்த
அன்பு... 
ஏனோ எனக்கு மட்டும்
மற்றவர்களைப்போல்
நடிக்கக்
கற்றுக் கொடுக்கவில்லை...! #கிருஷ்ண_சங்கர்

#கிருஷ்ண_சங்கர்

loader
Home
Explore
Events
Notification
Profile