Nojoto: Largest Storytelling Platform
sooryaelampillai6493
  • 11Stories
  • 2Followers
  • 6Love
    0Views

Soorya Elampillai..✊

  • Popular
  • Latest
  • Video
a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

 வார்த்தைக் கடல் கூட காணாமல் போய் விடுகிறது #சுழன்றடிக்கும்புயல் - கொலாப் செய்து பதிவிடுங்கள். 

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

#சுழன்றடிக்கும்புயல் - கொலாப் செய்து பதிவிடுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

                 உழைப்பாளி..
 தன்னை எருவாக்கி ....
 உழைப்பைக் கருவாக்கி...
 உதிரத்தை வியர்வையாக்கி...
 துயரங்களை நீக்கி...
 தரணியை உருவாக்கிய...
 உண்மை உழைப்பாளி.

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

               நண்பர்களுடன் சேர்ந்து உண்ட உணவு ....
         மேசையில் தூங்கி கிடந்தநேரம் வந்த கனவு....
              நடந்து சென்ற சாலை.... 
          கடந்து வந்த பாதை...அனைத்தும் மீண்டும் கிடைக்க வேண்டுகிறேன். #napowrimotamil - Day 16

அந்த நாள் ஞாபகம்! கடந்த காலத்தை நினைத்து பார்க்க வைக்கும் தலைப்பு! 

இந்த தலைப்பில் அழகாய் உங்கள்  எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! நீங்கள் எழுதுவது சிலருக்கு உதவியாக இருக்கலாம் :) 

#அந்தநாள்ஞாபகம்

#napowrimotamil - Day 16 அந்த நாள் ஞாபகம்! கடந்த காலத்தை நினைத்து பார்க்க வைக்கும் தலைப்பு! இந்த தலைப்பில் அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! நீங்கள் எழுதுவது சிலருக்கு உதவியாக இருக்கலாம் :) #அந்தநாள்ஞாபகம் #Challenge #YourQuoteAndMine #NAPOWRIMO #yqkanmani #tamilquotes

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

    வாழ்க வாழ்க ! என்ற வாய்மொழி போதும் இனியாவது வாழவைப்போம் நம்மை வாழவைக்கும் தமிழ்மொழியை... 
                   இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்கள்

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

           நான் முற்றுப் புள்ளி என நினைத்த போதெல்லாம் அருகில் மேலும் மூன்று புள்ளிகள் வைத்து காத்தது நட்பு 
#napowrimotamil - Day 11

உலகத்துலேயே ரொம்ப சிறந்த விஷயங்கள்ல ஒண்ணு, தோழமை / நட்பு! இந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கு! 

இதை தலைப்பாகவோ, உவமையாகவோ,  எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள்  எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! 

#தோழமை_பதிவு

#napowrimotamil - Day 11 உலகத்துலேயே ரொம்ப சிறந்த விஷயங்கள்ல ஒண்ணு, தோழமை / நட்பு! இந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கு! இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #தோழமை_பதிவு #Challenge #YourQuoteAndMine #NAPOWRIMO #yqkanmani #tamilquotes

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

 மோகமழைத் தங்கியிருக்கும் மேகமான அவள் கண்கள் எனக்கு மட்டும் கோப மின்னலைத் தருவது ஏனோ கற்பனைக் காதலியின் கண்கள்

கற்பனைக் காதலியின் கண்கள்

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

                        முயற்சி
வீழாமல் நடந்தால் வாழ்கை புரியாது..
வீழ்ந்தாலும் எழுந்தால் மேலும் தடைஏது...
வெயிலுக்கு பயந்தால் விருட்சம் வளராது...
முயலாமல் இருந்தால் வெற்றியும் ஏது...

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

அவள்  மாய மின்னலாக மாறி என் கனவு மேகத்தினுள் புகுந்த நேரம் மழையாய் பெய்தேன் மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் நான்கு (அல்லது ஐந்து சொற்களுமே) சொற்களை சேர்த்து கவிதை / கதையை எழுதுங்கள். 

#5சொற்கள் 

#challenge #yqkanmani #tamil #tamilquotes #stories  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

மேலே குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் நான்கு (அல்லது ஐந்து சொற்களுமே) சொற்களை சேர்த்து கவிதை / கதையை எழுதுங்கள். 5சொற்கள் #Challenge #yqkanmani #tamil #tamilquotes #Stories #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

                   காலை
சூரியன் தோன்றும் நேரம் ....
சுற்றியும் மஞ்சள் மேகம் ...
குயில்கள் பாடும் ராகம் -இதை விட்டு
வேறென்ன தேடும் இதயம்.  #thirdquote
a1332eeba025d619ec94dfd9dd002611

Soorya Elampillai..✊

உன் மாயப் பார்வையில் மயங்கினேனடி என்ன
மந்திரம் செய்தாயோ
காதல் விதைகள் தூவி எனக்குள்
கவிதைகள் வளர்த்தாயோ #collab  செய்து பதிவிடுங்கள் - மொழி பெயர்க்க முடியா மௌனங்களில்... 

#மொழிபெயர்ப்பு_மௌனம் 

#yqkanmani #tamil #tamilquotes #silence  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with Nasrinsulthan #secondquote

#Collab செய்து பதிவிடுங்கள் - மொழி பெயர்க்க முடியா மௌனங்களில்... #மொழிபெயர்ப்பு_மௌனம் #yqkanmani #tamil #tamilquotes #Silence #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Nasrinsulthan #secondquote

loader
Home
Explore
Events
Notification
Profile