Find the Best napowrimotamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutold love poem kiss napoleon mio dolce amor, old love poem kiss napoleon mio dolce ampr, old love poem kiss napoleon, napoleon poems love, i like the smell of napalm in the morning,
ஜீவந்த்
உப்பில்லா பண்டம் குப்பையிலே இன்று பணம் இல்லா மனிதனும் கூட !! #napowrimotamil - Day 14 காசு / பணம் - சார்ந்த சொற்களை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #காசுபணம்
#napowrimotamil - Day 14 காசு / பணம் - சார்ந்த சொற்களை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #காசுபணம்
read moreஜீவந்த்
பணத்தை எண்ணக் கூட திண்டாடுகின்றனர் இன்று சரக் சரக் என கார்டை தேய்பவர்கள் !! #napowrimotamil - Day 14 காசு / பணம் - சார்ந்த சொற்களை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #காசுபணம்
#napowrimotamil - Day 14 காசு / பணம் - சார்ந்த சொற்களை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #காசுபணம்
read moreஜீவந்த்
முறையால் வந்த மாறுப்பட்ட தன்மையில் பெயரிடப்பட்ட பல உறவுகள் இருப்பினும் வரைமுறை இல்லாது அன்பு என்ற ஒரு புள்ளியில் பல உறவுகளை உள்ளடக்கிய ஒரு பெயருள்ள உயிரே நட்பு !! #napowrimotamil - Day 11 உலகத்துலேயே ரொம்ப சிறந்த விஷயங்கள்ல ஒண்ணு, தோழமை / நட்பு! இந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கு! இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #தோழமை_பதிவு
#napowrimotamil - Day 11 உலகத்துலேயே ரொம்ப சிறந்த விஷயங்கள்ல ஒண்ணு, தோழமை / நட்பு! இந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கு! இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #தோழமை_பதிவு
read moreஜீவந்த்
எல்லா உறவுகளின் வீரியம் அறிமுகத்தில் மட்டும் ஆதாரமாய் ! அறிமுகத்தில் அறியாமல் ஆரம்பிக்கும் உண்மை நட்பின் வீரியம் மட்டும் வாழ்வின் ஆதாரமாய் எப்போதும் !! #napowrimotamil - Day 11 உலகத்துலேயே ரொம்ப சிறந்த விஷயங்கள்ல ஒண்ணு, தோழமை / நட்பு! இந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கு! இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #தோழமை_பதிவு
#napowrimotamil - Day 11 உலகத்துலேயே ரொம்ப சிறந்த விஷயங்கள்ல ஒண்ணு, தோழமை / நட்பு! இந்த வார்த்தையே அவ்ளோ அழகா இருக்கு! இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு அழகாய் உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #தோழமை_பதிவு
read moreஜீவந்த்
மறுபடியும் அழைக்கிறார் இஸ்டமில்லை என சொன்ன பின்பும் மறுபடியும் அழைக்கிறார் வேண்டாம் என உரக்க உரைத்த பின்பும் மறுபடியும் அழைக்கிறார் தேவையேயில்லை என சூளுரைத்த பின்பும் ஆனாலும் விடவில்லை மறுபடியும் அழைக்கிறார் சார் லோன் வேணுமா ?? ஸ்ஸ்ஸ்ஸ்ஸபா முடியல 🙄 நம்மள கடன்கார ஆக்கரதுல அப்படி என்ன சந்தோசமோ ?!😉 Tuesday Tamash 😉 #napowrimotamil - Day 9 இன்றைய தலைப்பு / சொல் - மறுபடியும்
Tuesday Tamash 😉 #napowrimotamil - Day 9 இன்றைய தலைப்பு / சொல் - மறுபடியும்
read moreஜீவந்த்
நாட்கள் தள்ளி போகும் என எதிர்பார்த்து எதிர்பார்த்து மாதாமாதம் உதிரம் வடிய நாட்களை நகர்த்திய அவளின் ஏக்கங்களை வெறும் வார்த்தைகள் எப்படி விவரித்திட முடியும் !! #napowrimotamil - Day 3 இன்றைய தலைப்பு / சொல் - ஏக்கம் இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #ஏக்கம்_பதிவு
#napowrimotamil - Day 3 இன்றைய தலைப்பு / சொல் - ஏக்கம் இதை தலைப்பாகவோ, உவமையாகவோ, எடுத்துக்கொண்டு உங்கள் எண்ணங்களை ரசனைகளை கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #ஏக்கம்_பதிவு
read moreஜீவந்த்
உயிரோட்டத்துடன் ரசிக்க வைப்பது உயிரூட்டி ரசிக்க வைப்பவன் வணக்கம் தோழமைகளே! ஏப்ரல் மாதத்தில் பல சிறப்புகள் உண்டு! அதில் ஒன்று National Poetry Writing Month! இதற்கென, தினமும் ப்ரத்யேகமாக ஒரு கவிதையாவது எழுத முயற்சி செய்யுங்கள்! இந்த கவிதைகளுக்கு #napowrimotamil என்ற குறியீடு சேர்த்துக் கொள்ளுங்கள். இன்றைய முதல் தலைப்பு - கொலாப் - கவிதை என்பது, கவிஞன் என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வணக்கம் தோழமைகளே! ஏப்ரல் மாதத்தில் பல சிறப்புகள் உண்டு! அதில் ஒன்று National Poetry Writing Month! இதற்கென, தினமும் ப்ரத்யேகமாக ஒரு கவிதையாவது எழுத முயற்சி செய்யுங்கள்! இந்த கவிதைகளுக்கு #napowrimotamil என்ற குறியீடு சேர்த்துக் கொள்ளுங்கள். இன்றைய முதல் தலைப்பு - கொலாப் - கவிதை என்பது, கவிஞன் என்பது பற்றி உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
read moreRajeshwari Thendapani
செய்நன்றி #napowrimotamil - Day 30 Napowrimo இறுதி நாள் இன்று! உங்களுக்கு பிடித்த சொல்லை கருவாக / உவமையாக வைத்து கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #பிடித்தசொல் #challenge #yqkanmani #tamil #tamilquotes #napowrimo #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#napowrimotamil - Day 30 Napowrimo இறுதி நாள் இன்று! உங்களுக்கு பிடித்த சொல்லை கருவாக / உவமையாக வைத்து கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #பிடித்தசொல் #Challenge #yqkanmani #tamil #tamilquotes #NAPOWRIMO #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreRajeshwari Thendapani
அன்பு #napowrimotamil - Day 30 Napowrimo இறுதி நாள் இன்று! உங்களுக்கு பிடித்த சொல்லை கருவாக / உவமையாக வைத்து கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #பிடித்தசொல் #challenge #yqkanmani #tamil #tamilquotes #napowrimo #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#napowrimotamil - Day 30 Napowrimo இறுதி நாள் இன்று! உங்களுக்கு பிடித்த சொல்லை கருவாக / உவமையாக வைத்து கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #பிடித்தசொல் #Challenge #yqkanmani #tamil #tamilquotes #NAPOWRIMO #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreRajeshwari Thendapani
ஆடை அணியா சாளரத்திற்கும் ஆடை உடுத்தி அழகுபடுத்தி ஆடம்பரத்தை அழகாய் சித்தரிப்பதில் சிலர் #napowrimotamil - Day 29 இன்றைய தலைப்பு சாளரம். இதனை கருவாக / உவமையாக வைத்து கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #சாளரம்
#napowrimotamil - Day 29 இன்றைய தலைப்பு சாளரம். இதனை கருவாக / உவமையாக வைத்து கவிதையாய் பதிவு செய்யுங்கள்! #சாளரம்
read more