Nojoto: Largest Storytelling Platform
crazyguyjavee4749
  • 6.9KStories
  • 1Followers
  • 2Love
    0Views

Crazy Guy Javee 🦋

  • Popular
  • Latest
  • Video
b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

You broke me my love 💓  And that's okay 

You don't need to be sorry 

😇✨️

#javee

And that's okay You don't need to be sorry 😇✨️ #Javee

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

நீ என் கை கோர்க்கும் 

ஓர் கணம் 

என் இதயம் துடிக்க மறுக்கும் ,

என் வான் மேகங்கள் 

அசையாமல் நிற்கும்,

என் மன வானத்தில்

மின்சார சிலிர்புகள் எகிரும் .

உன்னாலே நிகழும் இவையெல்லாம் 

உன்னாலே...

✨️💙





 #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#காதல் 
#அவள்_நினைவுகள்

#ஜாவியின்_கிறுக்கல்கள் #காதல் #அவள்_நினைவுகள்

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

In essence, if we want to direct our lives, we must take control of our consistent actions. It's not what we do once in a while that shapes our lives, but what we do consistently. Good morning buddies 

#javee 
#javee_af

Good morning buddies #Javee #javee_af

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

When you stalk into your crush's profile 

And in love and joy 

Liked all their posts 

And immediately get a response 

"Don't stalk too much " 

🤧🤧 Who said I stalked you 

Go away 

Reality : awww she send me a response 

😜😍

Who said I stalked you Go away Reality : awww she send me a response 😜😍 #Morning #Javee

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

           நான் எந்த கவிதைக்கும் 

கண் கலங்கியது இல்லை 

ஆனால் இக்கவி 

ஆன்மாவை ஏதோ செய்கிறது

நான் எந்த கவிதைக்கும் கண் கலங்கியது இல்லை ஆனால் இக்கவி ஆன்மாவை ஏதோ செய்கிறது #மரணம் #வரிகள் #கவிதை_பலகை

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

75:36
أَيَحْسَبُ ٱلْإِنسَـٰنُ أَن يُتْرَكَ سُدًى ٣٦

Do people think they will be left without purpose?


75:37
أَلَمْ يَكُ نُطْفَةًۭ مِّن مَّنِىٍّۢ يُمْنَىٰ ٣٧

Were they not ˹once˺ a sperm-drop emitted?


75:39
فَجَعَلَ مِنْهُ ٱلزَّوْجَيْنِ ٱلذَّكَرَ وَٱلْأُنثَىٰٓ ٣٩

producing from it both sexes, male and female.


75:40
أَلَيْسَ ذَٰلِكَ بِقَـٰدِرٍ عَلَىٰٓ أَن يُحْـِۧىَ ٱلْمَوْتَىٰ ٤٠

Is such ˹a Creator˺ unable to bring the dead back to life?

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

நீ வருவதற்காக 

காத்திருந்த நேரத்தில்தான்

பளிங்கு போல்

அசையாதிருந்த தெப்பக்குளம்

பார்க்க ஆரம்பித்தேன்.

தலைகீழாய் வரைந்து கொண்ட

பிம்பங்களுடன்

தண்ணீர் என் பார்வையை

வாங்கிக் கொண்டது முற்றிலும்;

உன்னை எதிர்பார்ப்பதையே

மறந்து விட்ட ஒரு கணத்தில்

உன்னுடைய கைக்கல் பட்டு
உடைந்தது

கண்ணாடிக்குளம்.

நீ வந்திருக்க வேண்டாம்
 #கல்யாண்ஜி 
#ஜாவியின்_கிறுக்கல்கள் 
#அவள்

#கல்யாண்ஜி #ஜாவியின்_கிறுக்கல்கள் #அவள்

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

காலப் போக்கில் 

வலிகள் மறந்து போவதில்லை 

பழகிப் போகிறது  #ஜாவியின்_கிறுக்கல்கள் 
#வலி

#ஜாவியின்_கிறுக்கல்கள் #வலி

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

 நீண்ட நாட்களாய் 

ஒரு விளக்கின் உள்ளே 

அடைப்பட்ட பூதம் போல் 

மூச்சு முட்டி வாழ்ந்து விட்டேன் 

இனி யேனும் விடுதலை 

தந்து விடுங்களேன் 

மீண்டும் அதே விளக்கில் 

அடைக்க முயன்றால் 

ஒரு வேளை மூச்சுத்திணறி 

இறந்தும் போய் விடலாம் 

✨️ விடுவித்து விடுங்களேன் ✨️💙

#ஜாவியின்_கிறுக்கல்கள் 
#பூதம் 
#விடுதலை

விடுவித்து விடுங்களேன் ✨️💙 #ஜாவியின்_கிறுக்கல்கள் #பூதம் #விடுதலை

b1ad987d39f4c560c25edbb57f039a93

Crazy Guy Javee 🦋

Dear aunties, 

Road la chumma nadandhu pogum bodhu Laam chumma dhaana irukkinga 

Adhenna bike la pogum bodhu Mattum 

Wanted aah kooptu salaam solringa 

Naa ungala paathu salaam sonna road ah yaar paakuradhu 

Unga kadama unarchiku oru alavu illaya 

Idhula badhil salaam sollala nu kovam vera 🤕 Yen Indha villathanam 

Naa ungala paathutu yengayaachu vilundhu varanum 

Nalla yennnam 

#aunties
#morning

Yen Indha villathanam Naa ungala paathutu yengayaachu vilundhu varanum Nalla yennnam #aunties #Morning #Javee

loader
Home
Explore
Events
Notification
Profile