Nojoto: Largest Storytelling Platform
shalinijanani3088
  • 25Stories
  • 35Followers
  • 109Love
    0Views

Shalini

studied english LITERATURE🤩 karma belief🙂 love words😍 tamil girl😎 wants to njoy the life alone✌

  • Popular
  • Latest
  • Video
e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

அவள் 
கூந்தலில் சூடிய 
மலர்கள் 
வியந்தன 
அவளின் கூந்தல் 
மணம் கண்டு #மங்கை மணம்
காதல்

#மங்கை மணம் காதல்

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

மலர்கள்             காதலுடன்
காத்துக்கொண்டிருக்கிறது
எப்போது அவள் கூந்தலில்
தன்னை     சூடுவாள்     என்று 😍🤩🤗

😍🤩🤗 #thought

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

காதல்

தேகம் நடுநடுங்க
அவளை அணைத்தபடி
காதல் கொண்டேன் 
காற்றோ களைக்க முடியா வண்ணம் #தேகம்
#காதல்  அவள் அன்பு

#தேகம் #காதல் அவள் அன்பு

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

காதல்
இருவர் ஒருவராகி
யார் வென்றது என கேட்க
அவளோ காதல் என்றால்
புன்னகையுடன் #இதயம் 
#காதல்

#இதயம் #காதல் #thought

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

அவன் வாசனை🤩

சாலையோரம் 
நடக்கையில்
ஏதோ 
ஒரு
படபடப்பு
இதயமோ
நொடிக்கு 
நூறு ஆயிரம்
முறை
துடிக்கிறது
காற்றில்
பரவும் 
மணம்
மூளையோ
அது அவன் 
வாசனை என
உணரவைத்தது
உணர்ந்தேன்
அவன்
சுவாசம் என்று 😍 #அவன் வாசனை
#காதல் அல்லவா அப்படி தான் ☺🤗உணரவைக்கும்

#அவன் வாசனை #காதல் அல்லவா அப்படி தான் ☺🤗உணரவைக்கும் #thought

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

அந்திமாலை 

முகில் வானத்தை
சூழ 
நுதல் வருடி 
அவள்
கன்னத்தில் 
முத்தமிட்டு 
செவி அருகே 
மந்தனம் கூற
புன்னகையுடன் 
இருவரும் 
வானத்தைப் பார்க்க 
திங்களோ
வெளிச்சத்தில் 
அவர்களை 
ஆசிர்வதித்தது🤗 #பசலை
#இயற்கை உடன் இணைந்த  காதல் .😍🤩

#பசலை #இயற்கை உடன் இணைந்த காதல் .😍🤩 #poem

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

happy!
where 
you find happyness
from world?
from people?
from living? or 
non living things?
where you can find?
you can find 
it by yourself
don't search 
from others😇
because
no one will give 
happy to you
untill
you gave 
for "YOURSELF" #happy 
be happy make others happy
#best way to hide your emotions
 😇😇life always teach us something about the Universe

#Happy be happy make others happy #Best way to hide your emotions 😇😇life always teach us something about the Universe #Life_experience

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

World Poetry Day 21 March letters (words)
combination of
emotions
of the 
human beings.
which
are described
 by pen✒️🖋
and paper📄 #words game
#human thoughts

#words game #Human thoughts

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

pen🖋
pen speaks ✒️
the mind of 
human
paper listen
again
human 
 spread 
that 
to the 
World😍😇 #pen
##world poetry day
#belated poetry day post
#words are key of human 
emotions

#pen ##world poetry day #BeLated poetry day post #words are key of human emotions

e79d632cbb6b1275bfc2e54f1f941614

Shalini

mother
who is bearing 
weights of her lifeline
but no one 
is not worring for 
her destroy
yeah
no one
she gave birth to
uncountable souls
but those souls
killing her daily
now
 she was in bad condition
she may going to die...!! #Earth#save nature
#love your country
#show humanity to all
#peace love world

#Earth#Save nature #Love your country #show humanity to all #peace love world

loader
Home
Explore
Events
Notification
Profile