Nojoto: Largest Storytelling Platform
davidanthony8015
  • 561Stories
  • 348Followers
  • 2.6KLove
    1.1KViews

David Anthony

Vadakangulam, Tirunelveli Districts, TN. Pin-627116.

  • Popular
  • Latest
  • Video
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

தனிமைக்
காதல் தீயென
பற்றும் உணர்வுகள்
யானைத் தந்தம் 
பிறை யென நிமிர் தென்
மென் முலைகள் ! 
கரமடங்கித் துவளுதே !
பெண் மானே !*

©David Anthony
  #silhouette
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

வீரத்தின்
விளைநிலமென்றாலும், என்றும்
நீ, மக்களின்
விளைநிலமே !*

©David Anthony
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

ஏம்பா !
கண்ணாடில
எல்லோரும்
 தெரிவாங்கன !
இப்ப
நான்
மட்டுந்தானே
தெரியுரேன் !*

©David Anthony
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

याद  मे 
जीने से
पर्याप्त (काफि) से
जीना बहुत 
 अच्छे  है ।

©David Anthony
  #Dhund
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

नाराज 
सब के लिए 
नफ़रत  है ।
अगर, नाराज
नही  करेंगी तो,
खाम कैसा चलेगा?

©David Anthony #moonnight
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

காலங்கடந்த படிப்பு,
உன் காலத்தை
ஒளிமிக்கதாக்கினால்,
நீ, *மனவலிமை
மிக்கவன் எனறுதான்
நான் கருதுவேன்.

©David Anthony
  #chaand
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

கோபம் 
எல்லோராலும்
விரும்பப்படுவதில்லை !
ஆனாலும்கூட,
கோபப்படாமல்
சில நற்காரியங்கள்
நடப்பதும் இல்லை !*

©David Anthony
  #agni
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

the *truth
is may be skeeping
have been opened, 
it's  eyes  in  *light !*

©David Anthony
  #dhoop
f9f5c7926df48737fb49803a65bff462

David Anthony

உண்மைகூட,
சிலநேரங்களில்
வெளிச்சத்தில்
விழித்துக்கொண்டே
உறங்கும் !*

©David Anthony
  #chaandsifarish
loader
Home
Explore
Events
Notification
Profile