Nojoto: Largest Storytelling Platform

New nichayamagave mudivu undu Quotes, Status, Photo, Video

Find the Latest Status about nichayamagave mudivu undu from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, nichayamagave mudivu undu.

Stories related to nichayamagave mudivu undu

    LatestPopularVideo

Anil pietersen

nealaga nuv undu babai #as

read more
Okarila undali anukoni thappatadugulu vesthey 
Thappu needey 
Noppi neekey
        
            #As nealaga nuv undu babai

joto

L u ma... Eppo varuvinga....😘😘😘 Chellam..i l ammmmmmma... Epo kelampinalum intha question eppavum undu...

read more
இருக்கும் போது இழக்கிறேன்.
இழந்த போது தவிக்கிறேன்..
ஒவ்வொரு நிமிடமும் 
உன் அன்பைத் தேடி...
அலைகிறேன்...
எந்நேரத்தில் வருவாள்
அறிந்தேன்...அன்னையே
அளவில்லா உன் அன்பை
எங்கு எப்படி உரைப்பேன்..
தொட்டால் சீண்டுகிறாயடி..
என்ன தான் செய்வேன்..
உன்னை அணைத்து உறங்க
அளவில்லா ஆர்வம்
கொண்டேனடி...
 L u ma...
Eppo varuvinga....😘😘😘
Chellam..i l ammmmmmma...
Epo kelampinalum intha question eppavum undu...

அன்பின் இரவல்

90's kids single la.. ipudi.. tha.. namaku nammale.. ezhuthikanum...! apudi ezhuthkittatha undu..! #காதலியம் ஒ பெண்களே..! சரியாக பெண்மை எழுத #yqbaba #yqkanmani #teakadaikavithaigal

read more
என்னவள் என்னை எழுதி இருந்தால்..!

இவன் என்னை தான் காதல் செய்கிறானா..?
நான் நிதம் ஏங்கும் விழிகள் காதல் மொழி
பேசுமா..? பயமிவன் அடையாளம் தான் அதற்கென்று 
அளவில்லையா.. ரசனை யுள்ளவன் 
அழகாய் தமிழ் கிறுக்கும் கிறுக்கன்
அப்பாவி என்னை காதல் செய்த 
பெரும்பாவி..! பலமுறை புலம்பலும் சிலமுறை
காதலும் கலந்து தந்திடுவான் எனையும்
குழப்பிடுவான் காதல் மட்டும் சொல்லமாட்டான்..!
ஆனால் அதற்கான காரணம் தந்திடுவான்..!
இவன் மர்மமாக எனை கவர்ந்த மாயக்
கண்ணன்..! 

நல்லதொரு காதலன் எனக்கு
முன்னவளிடம் தொலைத்த வாழ்வை என்னிடம்
பெறுவானா..? நானும் தருவேனா..?
நான் பெண்ணென்பதை மறந்தேன் உன்னால்
அழகின்மேல் கர்வம் கொள்கிறேன் உன் கண்களை
அவை கவர்வதால் என் மச்சமேல் கோவம்கொள்வேன்
எனை தாண்டி அதை ரசிப்பதனால்.!
ஏனடா..! கொல்கிறாய் எப்போது சொல்வாய் 
கேட்க ஓர் வருடம் தாளவேண்டுமா..! என்
ரசனைகள் எனை தாண்டி நீ ரசிப்பதனால்
என் ரசனைகளிலும் உனையே ரசிக்கிறேன்..! 
ஒ.. என் ரசிகா என் காதலா..! 90's kids single la.. ipudi.. tha.. namaku nammale.. ezhuthikanum...! apudi ezhuthkittatha undu..!
#காதலியம் ஒ பெண்களே..! சரியாக பெண்மை எழுத
loader
Home
Explore
Events
Notification
Profile