Nojoto: Largest Storytelling Platform

New arasan Quotes, Status, Photo, Video

Find the Latest Status about arasan from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, arasan.

    PopularLatestVideo

Anil Kumar Jaswal

#specialone Md noyon Islam Mudssar Gujjar Tamil Arasan Sachin Raj Sahani #प्रेरक

read more
mute video

Deepa Deepa

#அவளும்நானும் #YourQuoteAndMine Collaborating with Kavi Arasan Collaborating with Deepa Deepa Collaborating with Kavi Arasan

read more
காதல் 
புத்தகத்தில்
வேண்டாம்
என் காதல்
உணர்வில்
மொத்தமாய் 
கலந்து  விடு
காலமெல்லாம்
உன்னை நேசிக்க
 அல்ல உன்னையே
உயிர்மூச்சாய்
சுவாசிக்க....... #அவளும்நானும் #YourQuoteAndMine
Collaborating with Kavi Arasan
Collaborating with Deepa Deepa
Collaborating with Kavi Arasan

Deepa Deepa

#அவளும்நானும் #YourQuoteAndMine Collaborating with Kavi Arasan

read more
மனப்பாடம் கூட
செய்ய வேண்டாம்
மனதுக்குள் ரகசியமாய்
படித்தே என்னை
மூடி  வைத்து விடு
என் காதல் 
உனக்குள்ளேயே
பத்திரமாய் இருக்கட்டும்
நீ  அவ்வப்போது
திறந்து பார்க்க
வசதியாய்..... #அவளும்நானும் #YourQuoteAndMine
Collaborating with Kavi Arasan

Deepa Deepa

#அவளும்நானும் #சிலையா? ஓவியமா?? #YourQuoteAndMine Collaborating with Kavi Arasan

read more
சிலையென்று
என்னை
செதுக்கியதும்
நீதான்
ஓவியமாய்
 என்னை
வரைந்ததும் 
நீதான்
 உன் காதல் 
பார்வைக்குள்
நானும் வீழ்ந்தேன்
என்பதை
எப்படி சொல்ல...... #அவளும்நானும்
#சிலையா? ஓவியமா?? #YourQuoteAndMine
Collaborating with Kavi Arasan

Anil Kumar Jaswal

#Sarkaar Tamil Arasan Sachin Raj Sahani ARBNATURAL@ Tabssum Khan #कविता

read more
इस बार,
लोगों की‌ सरकार,
लेकर आई है,
प्रचंड बहुमत,
न‌ किसी को गिला,
न किसी को शिकबा,
जिसने किया,
अच्छा काम,
लोगों ने किया,
समर्थन उसके नाम।
अब उतरना होगा,
उनकी अपेक्षाओं पे,
करना होगा,
उनकी समस्याओं का समाधान।

©Anil Kumar Jaswal #Sarkaar  Tamil Arasan Sachin Raj Sahani ARBNATURAL@ Tabssum Khan

Anisha

கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக. #கவிதை_பலகை #மெழுகு_ #பட்சி_பட்டாம்பூச்சி #yqkanmani YourQuoteAndM #YourQuoteAndMine

read more
உருகி முடிந்த
மெழுகுவர்த்தியுடன்
தன்னையும்
முடித்து கொண்டது
வண்ணத்துப்பூச்சி கவிஞர்களே பதிவிடுங்கள் உங்களின் கவிதைகளை இப்படத்திற்கு பொருத்தமானதாக.
#கவிதை_பலகை 
#மெழுகு_ 
#பட்சி_பட்டாம்பூச்சி 
#YQkanmani #YourQuoteAndM
loader
Home
Explore
Events
Notification
Profile