Find the Latest Status about nine unknown men from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, nine unknown men.
அன்பின் இரவல்
சுயமரியாதை நேற்று நடந்த சம்பவம்., இந்திய தென்முனையில் நிலம் முடிய மீதம் ஒரு கூப்பிடு தூரம் இருக்கும் முன்னம் ஓர் தேநீர் விடுதி அங்கே நரை எய்தி ஓர் ஊழியன் சுறுசுறுப்பாக...! இட்ட பணியை செவ்வனே செய்கையில்... ஓர் குரல் என் பின்னால்.. "யேவே இங்க வாவே எச்சி எழை எடுக்க மாட்டீரோ" என்றார்.. அவனுள் சுளீர் என கோவம்.. அவனின் பதில் எனை பிரமிக்க செய்தது.. "வாங்க போங்கன்னு சொல்லமாட்டீங்களோ அது என்ன வாவே போவே ன்ணு வே போட்டு கூப்படதீரும்.." அட அவனின் சுயமரியாதை அங்கே ஓங்கி ஒலிக்க படுகிறது..! இல்லை இல்லை அவரின் சுயமரியாதை..! எடுப்பது எச்சில் இலை ஆயினும் அது பணியே அன்றி இழிவென சொல்லும் அளவிற்கு பிச்சை அல்ல..! salute to that unknown men...!
salute to that unknown men...!
read moreBharath Nandibhatla
As the tree grew, her roots forayed into the dark depths. Her head held high, her feet deep into the vast unknown, her torso steady, her hands swaying with the winds. Much like men, the tree. Or much like a tree, men. That's life as we know it, to grow, you dig into the vast unknown. That's survival as well, to sway with the winds. That's strength too, to sway, but stay. Irony, all those 'leaves' but the tree stays. Unlike men. High on Nietzsche tonight. #trees #men #unknown
Kishore
A men always stands for his parents, A men always for his sister, A men fights for his brother, A men express his love to his wife n children, and this is the men who bears with so many responsibility, supportive, foresightedness, physically fitted. #men#is#men