Nojoto: Largest Storytelling Platform

New rajagopalan srinivasan Quotes, Status, Photo, Video

Find the Latest Status about rajagopalan srinivasan from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, rajagopalan srinivasan.

    LatestPopularVideo

Thiru

geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி

read more
ஆசிரியர்களுக்கான சுதந்திரம் அன்று இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அது தான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது. இன்றைக்கு எல்லாம் உடைத்து வீசப்பட்டிருக்கிறது.  geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி

Thiru

geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி

read more
தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள். வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள். சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமானது. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி

Thiru

#yqkanmani yqகண்மணி geethalakshmi srinivasan

read more
வாழ்க்கையின் ஆகச்சிறந்த  பொக்கிஷம் என்பது சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதல்தான். #yqkanmani #yqகண்மணி  geethalakshmi srinivasan

Rj

vineth Srinivasan song❤️ #സസ്പെൻസ്

read more

Thiru

yqதிரு geethalakshmi srinivasan #yqkanmani

read more
தொலைவில் சென்ற 
பிறகுதான் தெரியவரும், 
நம்முடன் யார் 
உண்மையாக 
உடனிருந்தார்கள் என்று. #yqதிரு geethalakshmi srinivasan #yqkanmani

Thiru

geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி

read more
எத்தனை நண்பர்களை வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்தது அல்ல, எப்படிப்பட்ட நண்பர்களை வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்தே அமைகிறது நட்பின் சிறப்பு. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி

Shravan Goud

Dedicating a #testimonial to geethalakshmi srinivasan

read more
Your written quotes inspire me 
to live life, thank you very much.
i am grateful for this. Dedicating a #testimonial to geethalakshmi srinivasan

NEERAJ SIINGH

Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #neerajwrites

read more
Blessed to have you 
as reader and 
friend Geetha ji 
Keep writing 
Love to read your
Written
beautiful quotes Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #neerajwrites

Nitesh Pandey

#Mood #crush #Humour #YourQuoteAndMine Collaborating with Apoorva Srinivasan

read more
And still my heart says to me,
Let me beat for them, don't resist.. #mood #crush #humour   #YourQuoteAndMine
Collaborating with  Apoorva Srinivasan

gurumoorthy chandrasekar

Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #gurumoorthychandrasekar #yqkanmani

read more
காரணங்கள் ஏதுமில்லை
உங்களை வாழ்த்திட
ஆனாலும் நெடுநாள் உங்கள்
நட்பினை பெற்றிட எனக்காய்
உங்களை வாழ்த்துகிறேன்

எழுத்துக்களின் எளிமையில்
எனக்கும் கருத்துக்களை
உணரச்செய்யும் உங்கள்
எழுத்துக்கள் தொடர வாழ்த்துகிறேன்

தொடரட்டும் எழுத்துக்கள்
தொடர்ந்து எழுதுங்கள்
என்றும் மகிழுங்கள்
ஏற்றத்தோடு வாழுங்கள்

மனம் நிறை வாழ்த்துக்கள் Dedicating a #testimonial to geethalakshmi srinivasan #gurumoorthychandrasekar #yqkanmani
loader
Home
Explore
Events
Notification
Profile