Find the Latest Status about aval from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, aval.
kiruthiga Umapathee
தயக்கத்தோடு துவங்கிய முதல் பேச்சும் உன்னிடமே!.. தயக்கமின்றி கூறப்பட்ட முழு காதல் கதையும் உன்னிடமே!.. முடிவில்லாமல் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியும் உனக்காகவே!.. எடுக்கப்படா தொலைப்பேசி அழைப்பிற்கு ஓர் நிறுத்தபடாத தருணம்!.. அடுத்தவர்கள் பார்வையில் அர்த்தமற்ற எண்ணங்கள் தோன்றிவிடக்கூடாது என விலகி நடக்கும் தருணமும் உனக்காகவே!.. கவலைகள் தாண்டி கவரப்பட்ட உந்தன் நட்பை, தலைமுறை தாண்டியும் எடுத்துச்செல்லப்படும் ஓர் உறவாய் நீ!.. ©kiruthiga Umapathee அவளிடமே!..💙 #aval #avalum #naanum #love #kaadhal #kavingyan #Kavithaiyai_neesikkum_ #karuthu #nojato
selvam
கண்ணில் படும் தூரமிருந்தால் போதும் என் கண்மணி, காலமுழுதும் மனதில் ஒரு துளி சந்தோஷம் ஒட்டிக் கொண்டேயிருக்கும். #aval