Find the Best avalum Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about avalum naanum bharathidasan poem, avalum naanum song lyrics, avalum naanum song, avalum naanum lyrics in tamil, avalum naanum lyrics,
kiruthiga Umapathee
தயக்கத்தோடு துவங்கிய முதல் பேச்சும் உன்னிடமே!.. தயக்கமின்றி கூறப்பட்ட முழு காதல் கதையும் உன்னிடமே!.. முடிவில்லாமல் அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியும் உனக்காகவே!.. எடுக்கப்படா தொலைப்பேசி அழைப்பிற்கு ஓர் நிறுத்தபடாத தருணம்!.. அடுத்தவர்கள் பார்வையில் அர்த்தமற்ற எண்ணங்கள் தோன்றிவிடக்கூடாது என விலகி நடக்கும் தருணமும் உனக்காகவே!.. கவலைகள் தாண்டி கவரப்பட்ட உந்தன் நட்பை, தலைமுறை தாண்டியும் எடுத்துச்செல்லப்படும் ஓர் உறவாய் நீ!.. ©kiruthiga Umapathee அவளிடமே!..💙 #aval #avalum #naanum #love #kaadhal #kavingyan #Kavithaiyai_neesikkum_ #karuthu #nojato
kiruthiga Umapathee
முற்றுப்புள்ளி இல்லா தொடராய், கேள்விக்குறி இல்லா விடையாய், நீயே ஆகிறாய்!..💙 ©kiruthiga Umapathee அவளும் நானும்!💙 #love #kadhal #kaadhal #Naanum #avalum #kadhalkavithai #KADHALIN_VALIGAl
About Nojoto | Team Nojoto | Contact Us
Creator Monetization | Creator Academy | Get Famous & Awards | Leaderboard
Terms & Conditions | Privacy Policy | Purchase & Payment Policy Guidelines | DMCA Policy | Directory | Bug Bounty Program
© NJT Network Private Limited
Follow us on social media:
For Best Experience, Download Nojoto