Nojoto: Largest Storytelling Platform

New appa images with tamil quotes Quotes, Status, Photo, Video

Find the Latest Status about appa images with tamil quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, appa images with tamil quotes.

Stories related to appa images with tamil quotes

    LatestPopularVideo

மாதேஷ்

தோற்றுவித்தவன் !! என் தொடக்கம் அவன்...
வரைமுறை கற்பித்தவன் !! என்னை வரைந்தவன் ....
உறவின் ஆழம் உணர்த்தியவன், அவனே‌ என் முதல் உறவானவன் ...
ஊர் பழி‌த்தாலும், உலகம் எதிர்த்தாலும் உடன் நின்றவன்..

கண்டிப்பானவன் !!! மனம் கறை படியாதவன்
கனவினில் காசு கிடைத்தாலும் தனக்கென்று வைக்காதவன்.... ‌
தளிர் நடை போடும்போது  தாங்கிப் பிடித்தவன்..
மனம் தளர்ந்த போகும் போது தட்டி குடுத்தவன்..
உதிரம் வியர்வையென உருமாறும் வரை உழைத்தவன்...
அன்பன் ❤️ அன்பின் ஆனி வேர் ஆனவன்..

தொப்பிள் கொடி அறுத்து தொட்டிலிட தாய் கடமை நின்றுவிடும்...
அவன் அன்பின் முன் அணைத்தும் ஒருபடி இறங்கிவிடும்...
  இளமையை எனக்காக இலந்தவன், இறையருள் எனக்குள்    ஊட்டியவன்...   

இருக்கும் போது  அருமை அறியாதது மனித இயல்பு...   
நானும் ஓர் மானிதனாய் இன்று.
  _மாதேஷ்❤️ #appa #Dad_love #tamil

Pavitra

Pragadeesh R

appa and amma sentiment tamil movie song #Music

read more

Shah Zaib

#Quotes#Bano qudsia appa... motivational writer

read more
 #quotes#Bano qudsia appa... motivational writer

Divya

Tharuni

appa #Love

read more

suriya Kalyani

...Appa... #கவிதை

read more

Kavisakthi

appa #Love

read more

IG_bike_addicter Mr. KTM

appa #காதல்

read more

Dhamu

#Appa #Love

read more
loader
Home
Explore
Events
Notification
Profile