Find the Latest Status about life reality from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, life reality.
Sreekrishna
White உணர்வுகளை உருக்குலைக்கும் உறவுகளிடம் இருந்து நிரந்தரமாக விலகி விடுங்கள்!!! ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
White Life is a drama that compels you to behave appropriately. ©Sreekrishna #life #Reality
life #Reality
read moreSreekrishna
எதிர்பார்ப்புகளும் ஏக்கங்களும் நிறைந்த உறவுகளுக்கு முன்னே நீங்கள் நல்லது செய்தாலும் அது தவறாகத்தான் தெரியும்... ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
நம்முடன் பயணிக்கும் மனிதர்கள் ஒன்று போல் இருப்பதில்லை.சிலர் பாரமாக சிலர் பாலமாக... ©Sreekrishna #Life #Reality
Life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
புரிந்து கொள்ளப்படாத மௌனங்கள் கூட தவறான அர்த்தங்களுக்கு வழி வகுக்கும்... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
கடந்து வந்த பாதைகளை விட கடக்க போகும் பாதைகள் மிக எளிதே... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
Nothing that comes from pity lasts!!! ©Sreekrishna #Life #Reality
Life #Reality
read moreSreekrishna
A respectful life is treating others with dignity. ©Sreekrishna #life #Reality
life #Reality
read moreSreekrishna
அன்பு மற்றும் கருணையின் பரவசத்தில் மனம் உருகுகிறது மற்றும் அகந்தையுடன் கூடிய ஆணவத்தால் மனம் இறுக்கம் கொள்கிறது.. ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
புராணங்களும் இதிகாசங்களும் வாழ்க்கையின் போதனைகளை திறம்பட கற்றுக் கொடுத்தாலும் மனிதன் ஆசையால் அறிவிழந்து கஷ்டங்களை அனுபவித்தே வாழ விரும்புகிறான்!!! ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read more