Find the Latest Status about life reality from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, life reality.
Muskan
Duniya bohot matlabi hai janaab. Isiliye hamare lia yahi bahtar hai k ham apne kaam se kaam rakhe na k sab k baare me soonche our hamara waqt barbaad kare. ©Muskan # life reality
# life reality #Motivational
read moreSreekrishna
எதையும் அதிகம் நேசிக்காதே!!! அதுவே பின்னாளில் அதிகம் யோசிக்க வைத்துவிடும்... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
கண்களின் வழியே இதயத்தின் வலி உணர்பவன் நல்ல நண்பன்... இதயத்தின் வலி அறிந்தும் இரக்கமில்லாமல் பேசுபவன் கடும் துரோகி... ©Sreekrishna #life #Reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
Learn to enjoy the journey of life. Because the paths you travel are not the same… ©Sreekrishna #life #reality
life #Reality
read moreSreekrishna
பிறருடைய வளர்ச்சியைப் பார்த்து பொறாமைப் படுவதை தவிர்த்து விட்டு உங்களின் வளர்ச்சிக்காக ஆக்கத்துடன் உழைத்து முன்னேறுங்கள்... ©Sreekrishna #life #reality
life #Reality #எண்ணங்கள்
read moreSreekrishna
பிறரின் குறைப் பார்வையின் எண்ணங்களால் எழும் விமர்சனத்திற்க்காக நீங்கள் வருத்தம் கொள்ளாதீர்கள். ©Sreekrishna #life #reality
life #Reality #எண்ணங்கள்
read more