Find the Latest Status about hindi shayari life reality from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, hindi shayari life reality.
Sreekrishna
Disappointment comes only from believing in the blind words of others. ©Sreekrishna #life #Reality
Sreekrishna
Black புது வருடத்தின் முதல் நாள் வரும் ஆர்வமும் ஆற்றலும் தொடர்ந்து வருமேயானால் அதுவே செழிப்பான வளர்ச்சிக்கு படிக்கல் ஆகும்... ©Sreekrishna #life #Reality
Sreekrishna
நேரத்திற்கு ஏற்றார் போல் பேசும் வார்த்தைகளை ஏற்கும் உறவுகள் இயல்பான குணத்தின் வார்த்தைகளை ஏற்பதில்லை ©Sreekrishna #Life #Reality
Sreekrishna
காலம் எல்லா வலிகளையும் மாற்றி விடுகிறது. ஆனால் அதைப் புரிந்து கொள்ள முயலாமல் காலத்தை வீணடித்து புலம்பி கொண்டிருக்கிறோம் ©Sreekrishna #life #Reality
Sreekrishna
வாழ்க்கையின் அர்த்தத்தை புரிந்து கொள்ள விரும்பாதவர்கள் தான் மனம் போன போக்கில் பயணம் செய்து கொண்டிருக்கிறார்கள்... ©Sreekrishna #life #Reality
Sreekrishna
விரும்பிய உண்மைகள் ஆழ்மனதில் புதைந்து கிடக்கிறது மாறாக வெறுப்பே பல சமயங்களில் உணர்வுகளால் வெளிப்படுகிறது ©Sreekrishna #Life #Reality
Poonam
वक्त के साथ चलना भी ज़रूरी है और कहीं थमना भी ज़रूरी है ये राह इतनी भी आसान नहीं होती रुक रुक कर भले ही सही पर मंजिल तक पहुंचना भी ज़रूरी है। ©Poonam #SunSet #Hindi #Shayari #Life
Sreekrishna
தெளிவற்ற மனநிலையில் இருக்கும்போது மௌனமாய் இருப்பதே சிறந்தது ©Sreekrishna #life #Reality
Sreekrishna
பிரிவு நிரந்தரமில்லை நினைவுகள் வாழும் வரை... ©Sreekrishna #life #Reality