Find the Latest Status about hiko from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, hiko.
Sreekrishna
வேஷம் கொண்ட புன்னகையை இனம் கண்டு கொள்கிறது 'ஆழ்ந்த மனம்' ©Sreekrishna #hikoo
Sreekrishna
"மழலை" அன்பைத் தவிர வேறு அர்த்தங்கள் தெரியாத ஒரே பருவம் !!! ©Sreekrishna #hikoo
Sreekrishna
இதயம் மறைப்பதை கண்கள் காட்டிக் கொடுத்து விடுகிறது "நிஜக் காதல்" ©Sreekrishna #hikoo
Sreekrishna
நாளை மலரும் என்ற நம்பிக்கையில் சரம் சரமாக கோர்க்கப்பட்ட இன்றைய மொட்டுக்கள்!!! ©Sreekrishna #hikoo
Sreekrishna
மழைத் துளிகளுக்கு மட்டுமே சொந்தம் "மண்வாசனை" ©Sreekrishna #hikoo