Nojoto: Largest Storytelling Platform

New tamil aanmigam story Quotes, Status, Photo, Video

Find the Latest Status about tamil aanmigam story from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, tamil aanmigam story.

Related Stories

    LatestPopularVideo

thamil sree

mageshwari

#tamil kavithai Tamil story beautiful story ❤️❤️🌹#@ #Love

read more

iraa.mu.ki

IG_bike_addicter Mr. KTM

love Story In Tamil #காதல்

read more

Jeevarajan

Prem Kumar

Tamil Nadu Love story #Mythology

read more

Jeevarajan

tamil story #status #tamilquotes

read more

Ramya V

part 5 horror story Tamil #திகில்

read more

Ramya V

part 4 horror story tamil #திகில்

read more

Ramya V

part 2 horror story tamil #திகில்

read more
part 2 அவ்வப்போது கேட்கும் சில விலங்குகளின் சப்தங்கள் எங்களை பயமுறுத்த தான் செய்தது தூரத்தில் ஓடும் தண்ணீர் சப்தம் என்று , பறவைகளின் கீச்சிடும் குரல்கள் என்று அந்த காட்டில் எல்லாமே ரசிக்கும் படியாக இருந்தது.

அன்றைய தினம் எல்லாம் பார்த்து விட்டு திரும்பி பார்த்து விட்டு திரும்பும் பொழுது ஒற்றை கொம்புடன் ஒரு மிகப் பெரிய யானை எங்களை நோக்கி வந்தது அது வானை நோக்கி பிளிற எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்

ஒன்றாய் இருந்தவர்கள் நாலாபக்கமும் சிதறி ஓட அந்த யானை என்னை துரத்த ஆரம்பித்தது.உயிர் பயத்தில் அங்கிருந்து சென்றால் போதும் என்கிற ஒரே எண்ணத்தில் நான் காட்டிலிருந்த ஒரு கட்டிடத்திற்குள் நுழைந்துவிட்டேன்.

உள்ளே செல்லச் செல்ல அது பெரிய பங்களா என்று விளங்கியது. என் நண்பர்கள் யாராவது வருகிறார்களா? அவர்கள் என்ன ஆனார்கள் என்கிற சந்தேகத்துடன் அந்த பெரிய பங்களாவின் வாசலில் உட்கார்ந்து இருந்தேன்   தொடரும்.......

©Ramya V part 2 horror story tamil
loader
Home
Explore
Events
Notification
Profile