Nojoto: Largest Storytelling Platform

New rajalakshmi aggarwal Quotes, Status, Photo, Video

Find the Latest Status about rajalakshmi aggarwal from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, rajalakshmi aggarwal.

    LatestPopularVideo

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy

read more
நின் புன்னகையில் நிலைகொண்டிருக்கிறது
என் வாழ்க்கை சித்திரம் வண்ணமயமாய்  #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Ramasamy

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy

read more
புதிதாய் பல உறவுகள் 
உண்டானது உணர்ந்தேன் பழைய உறவுகளின் முக்கியத்துவம்  #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Ramasamy

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy

read more
விழியில் ஜனனித்து
இதயத்தில் சிறைப்படுகிறேன்
மீண்டும் வாழ்க்கை சுழற்சி  #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Ramasamy

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy

read more
மெல்ல கொல்லும்
ஆலகாலமாய்
புரங்கூறல் எனும்
நம்பிக்கை துரோகம்  #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Ramasamy

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy

read more
Black gowns shows the
Brightness of law
  #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Ramasamy

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam

read more
பகட்டில்லா
அன்பில் உள்ளது
திகட்டிடா தாய்மையின்
குணம்  #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Punnaivanam

gurumoorthy chandrasekar

#YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Ramasamy

read more
கடைசிவரை காண
 இயலவில்லை நெஞ்சில்
 தொலைத்த உருவை கண்ணில்  #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Ramasamy

gurumoorthy chandrasekar

#என்நீ #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam

read more
என்றெண்ணியே
இன்னும் அதிகமாய்
காதலிக்கிறேன்
விஷத்தில் வளரும்
விருட்சமிது
வடிக்கும் காதலை
தேனாய் #என்நீ #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Punnaivanam

gurumoorthy chandrasekar

#என்நீ #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam

read more
ஆழப்பார்வையில்
என்னை ஆழ்த்தி
புதைத்துவிட்டாய்
இதயம் வரை
கிளையாய்
முளைத்து
நிற்கிறேன்
காதல்
விருட்சமாய் #என்நீ #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Punnaivanam

gurumoorthy chandrasekar

#வாழ்க்கை #YourQuoteAndMine Collaborating with Rajalakshmi Punnaivanam

read more
எல்லாம் வல்லானோடு
சிறு விளையாட்டு
முரணான வாழ்க்கை
நிகழ்வுகளில்
முறிந்து போன
உறவுகளின்
முற்றிய வார்த்தைகளை
முறித்து போட்டு
மீண்டும் உறவை
முதலில் புதுப்பிப்பது
இயலும் என வல்லானோடு
போட்டியிட்டு நகர்கிறது
நாட்கள் நித்தம் 
ஒரு அனுபவம்
எதிர்பார்ப்புகளே
இலக்காய் #வாழ்க்கை #YourQuoteAndMine
Collaborating with Rajalakshmi Punnaivanam
loader
Home
Explore
Events
Notification
Profile