Find the Latest Status about alagu quotes in tamil from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, alagu quotes in tamil.
Alaguvel Sathyapriya
you are braver than you believe and stronger than you seem and smarter than you think ©Alaguvel Sathyapriya #WoRaat motivation quotes #alagu
Nandhini ajith
உன்னை வெறுபவர்களுக்கு உன் புன்னகையால் பதிலளி ©Nandhini ajith motivational quotes in Tamil
Pavi
நம்மால் நேற்றை சரிசெய்ய முடியாது ஆனால் ... நாளையை உருவாக்க முடியும்... ©Pandeeswari #WinterLove motivational quotes in tamil
gurumoorthy chandrasekar
கூடுகளின் கூடலில் முத்தமது தித்திக்கும் உள்ளத்தின் கூடலில் கண்ணீரும் தித்திக்கும் #love #காதல் #kathal #yqkanmani #yqகண்மணி #YourQuoteAndMine Collaborating with மாய எழுத்தான் Collaborating with Alagu Alagu Collaborating
gurumoorthy chandrasekar
ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சண்டை அடுத்தமுறை அதிக அன்போடு இணைய #love #காதல் #kathal #yqkanmani #yqகண்மணி #YourQuoteAndMine Collaborating with மாய எழுத்தான் Collaborating with Alagu Alagu Collaborating
Jeeva
யாரோவாக அறிமுகம் ஆகி யாவரையும் பின் தள்ளி யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில் அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்…. ©Jeeva Jk tamil quotes tamil #jeeva