Find the Latest Status about revathi srinivasan from top creators only on Nojoto App. Also find trending photos & videos about, revathi srinivasan.
sweety
If you change the way you looking at things, the things you look at change ©Revathi Sathish #Revathi
Koyya Revathi
a bone less tounge can even break your heart ©Koyya Revathi #revathi
Thiru
ஆசிரியர்களுக்கான சுதந்திரம் அன்று இருந்தது. திசை மாறும் பிள்ளைகளை அவர்கள் தண்டிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். குழந்தைகள் மீதான கண்காணிப்பு சற்றே வலுவாக இருந்தது. அது தான் சமூகத்திற்கான பொதுவான மனநிலையை உருவாக்குவதாகவும் இருந்தது. இன்றைக்கு எல்லாம் உடைத்து வீசப்பட்டிருக்கிறது. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி
geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி
read moreThiru
தொலைந்து போன நாட்களைத் தேட முயலாதீர்கள். வருகின்ற நாட்களை இன்பமாக்குங்கள். சில பெறுதலும் சில மறைதலும் இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமானது. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி
geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி
read moreபா.சravana க்குமாா்
கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது!, அன்பும் கூட.... #YourQuoteAndMine Collaborating with leha revathi #ba_sa_kkumar
YourQuoteAndMine Collaborating with leha revathi ba_sa_kkumar
read moreThiru
வாழ்க்கையின் ஆகச்சிறந்த பொக்கிஷம் என்பது சரியான நேரத்தில் கிடைக்கும் ஆறுதல்தான். #yqkanmani #yqகண்மணி geethalakshmi srinivasan
#yqkanmani yqகண்மணி geethalakshmi srinivasan
read moreThiru
தொலைவில் சென்ற பிறகுதான் தெரியவரும், நம்முடன் யார் உண்மையாக உடனிருந்தார்கள் என்று. #yqதிரு geethalakshmi srinivasan #yqkanmani
yqதிரு geethalakshmi srinivasan #yqkanmani
read moreThiru
எத்தனை நண்பர்களை வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்தது அல்ல, எப்படிப்பட்ட நண்பர்களை வைத்திருக்கிறாய் என்பதைப் பொறுத்தே அமைகிறது நட்பின் சிறப்பு. geethalakshmi srinivasan #yqkanmani #yqகண்மணி
geethalakshmi srinivasan #yqkanmani yqகண்மணி
read more