Nojoto: Largest Storytelling Platform

Best yqtamil Shayari, Status, Quotes, Stories

Find the Best yqtamil Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about yqt, sharh miata amil ki tarkeeb pdf, sharh miata amil urdu sharah pdf, shu amil illi shu ringtone download mp3, sharh miata amil pdf,

  • 79 Followers
  • 2148 Stories
    PopularLatestVideo

Ajeth

உங்கள் கண்ணோட்டத்தில் #இயலாமைஎன்பது என்ன என்று #Collab செய்து பதிவிடுங்கள். #yqkanmani #tamil #yqtamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #முயற்சி

read more
எதையும் வெல்லும்
நம் மனத்திற்கு
கடிவாளம் போடும்
ஒரு சொல்!  உங்கள் கண்ணோட்டத்தில் #இயலாமைஎன்பது என்ன என்று #collab செய்து பதிவிடுங்கள்.

#yqkanmani #tamil #yqtamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #முயற்சி

Deepa Deepa

நிலை மறந்த நிமிடங்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ ஏதோ ஒன்றின் மீதான ஈர்ப்பில் தன்னிலை மறந்த கணங்கள் பத்தின உங்களது வரிகள் 😍😍😍 #தருண் #YourQuoteAndMine #yqkanmani #yqtamil #tharuncollabs

read more
ராகத்திற்கும்
குறைவில்லாமல்
இருந்தது...
வண்டுகளின்
ரீங்கார ஓசைகள்
பூக்களும் சற்று
மேலெழும்பி
நடனமாடியபடி..
கடந்து 
போவோரையும்
திரும்பி பார்க்க
வைத்தது...
காண்போர் 
விழிகளையும்
தீண்டி சென்றது...
காற்றில்
அசையும் செடிகளும்
தலையாட்டும்
பூக்களும்...   நிலை மறந்த நிமிடங்கள் 
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
ஏதோ ஒன்றின் மீதான
ஈர்ப்பில் தன்னிலை
மறந்த கணங்கள் பத்தின
உங்களது வரிகள் 😍😍😍

#தருண்

Ajeth

#இனிவரும்நாட்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து #Collab செய்து பதிவிடுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #yqtamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #பழைமை

read more
பழையதை மறந்து
பழமையின் நன்மையை 
அறிந்து நாகரிகமாக 
வாழவேண்டும்  #இனிவரும்நாட்களில் - தலைப்பு அல்லது முதல் வரியாக வைத்து #collab செய்து பதிவிடுங்கள். 

#yqkanmani #tamil #tamilquotes #yqtamil   #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #பழைமை

Ajeth

#காலச்சக்கரம் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். #Challenge #microtale #yqtamil #yqkanmani #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #Like

read more
ஓயாத சக்கரம்
நெளியாத சக்கரம்
அடங்காத சக்கரம்
ஆனால் தன்னை மதித்தவரின் பெயரை தன்னுள் பொறிக்கும்
!!!! சக்கரம் !!!!  #காலச்சக்கரம் என்ற தலைப்பில் கவிதை அல்லது குறுங்கதை பதிவு செய்யுங்கள். 

#challenge #microtale #yqtamil #yqkanmani #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #like

Deepa Deepa

#புலரா_காலை மேலுள்ள வரியை முதல் வரியாகவோ அல்லது தலைப்பாகவோ கொண்டு கொலாப் செய்யுங்கள் #Collab #yqtamil #yqkanmani #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உறக்கம் கலையா
விழிகளையும் 
மேலும் போர்வையை
இறுக அணைத்து
கொள்ளும்
உடலுமாய்
எழுவேனா என்கிறது
 உள்ளம்......... #புலரா_காலை மேலுள்ள வரியை முதல் வரியாகவோ அல்லது தலைப்பாகவோ கொண்டு கொலாப் செய்யுங்கள் 

#collab #yqtamil  #yqkanmani #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Uvarani jaganathan

#இனியகனவுகளோடு விடியும் நாள் குறித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqtamil #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
உன்னை வந்து சந்தித்து 
நிஜமான இனிய வாழ்கையை பற்றி பேச வேண்டும்!  #இனியகனவுகளோடு விடியும் நாள் குறித்து உங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqtamil #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile