Nojoto: Largest Storytelling Platform

Best கிறுக்கல் Shayari, Status, Quotes, Stories

Find the Best கிறுக்கல் Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 7 Followers
  • 450 Stories

கிருஷ்ண சங்கர்

#கிருஷ்ண_சங்கர் #தத்துவம் #கிறுக்கல்

read more
நான் (மறைந்தால்) கடவுள்..!!
 #கிருஷ்ண_சங்கர் 
#தத்துவம் 
#கிறுக்கல்

கிருஷ்ண சங்கர்

#மதி #காற்று #கவிதை #கிறுக்கல் #yqkanmani #tamilkavithaigal PC Pinterest #YourQuoteAndMine

read more
காற்றின் கிறுக்கல்
அறிவாயோ காதலனே,
கடிது வந்தெனைக் கைப்பிடி..! #மதி
#காற்று 
#கவிதை
#கிறுக்கல்
#yqkanmani
#tamilkavithaigal
PC Pinterest
        #YourQuoteAndMine

Shankar K

#கிருஷ்ண_சங்கர் #தத்துவம் #கிறுக்கல்

read more
நான் (மறைந்தால்) கடவுள்..!!
 #கிருஷ்ண_சங்கர் 
#தத்துவம் 
#கிறுக்கல்

Shankar K

#மதி #காற்று #கவிதை #கிறுக்கல் #yqkanmani #tamilkavithaigal PC Pinterest #YourQuoteAndMine

read more
காற்றின் கிறுக்கல்
அறிவாயோ காதலனே,
கடிது வந்தெனைக் கைப்பிடி..! #மதி
#காற்று 
#கவிதை
#கிறுக்கல்
#yqkanmani
#tamilkavithaigal
PC Pinterest
        #YourQuoteAndMine

ARUMUGA SANKAR

இன்றைய தகவல் பலகையில்...உங்களின் துணிச்சலுக்கு ஒரு கவிதையை பதிவிடுங்கள் கவிஞர்களே. #கவிதை_பலகை #தகவல்கள் #YourQuoteAndMine Collaborating with கவிதைப் பலகை #yqkanmani #ஆதிரா #கிறுக்கல்

read more
என் கிறுக்கல்களை 
கவிதை என 
என் மனம் 
நினைப்பது  இன்றைய தகவல் பலகையில்...உங்களின் துணிச்சலுக்கு ஒரு கவிதையை பதிவிடுங்கள் கவிஞர்களே.
#கவிதை_பலகை 
#தகவல்கள்  #YourQuoteAndMine
Collaborating with கவிதைப் பலகை #yqkanmani #ஆதிரா #கிறுக்கல்

ARUMUGA SANKAR

#முதன்முதலில்எழுதும்போது எப்படி இருந்தது என்பதை #Collab செய்து பதிவிடுங்கள். #tamil #writing #tamilquotes #yqkanmani #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #கிறுக்கல்

read more
கிறுக்கல்களை 
கிறுக்குத்தனாமாய் 
கவி என்றாய் 
கிறுக்கனின் 
கிறுக்கல்கள்
தொடர்கிறது  #முதன்முதலில்எழுதும்போது எப்படி இருந்தது என்பதை #collab செய்து பதிவிடுங்கள்.

#tamil #writing #tamilquotes #yqkanmani  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #கிறுக்கல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #சா_வி

read more
நான் எது நோக்கி
சென்றாலும் வந்தடையும் வழி
நீயாகவே இருக்கிறாய்......! #கிறுக்கல் #சா_வி

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்

read more
நீ எளிதாய் என்னை கடந்து
சென்று விட்டாய்
தான்
பெயர் சூட்டப்படாத
புயலான்று பிரளயமாக
என்னில் பிறக்க
அதை கடக்க
வைக்கும் வேண்டுதல்கள்
தான் உன்னிடம் வழி
கேட்டு கிடக்கிறது
இப்போது......... #கிறுக்கல்

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல் #2770_

read more
நீ என்னை அணைக்க
முற்படும் போதெல்லாம்
விழிமுடி ஒளிந்து கொள்கிறேன்
உன் பிரிவை நேசிக்கும் 
வழியை யாசித்தே.....

~கோவம்  #கிறுக்கல் #2770_

༺S 𝕍𝕚𝕛𝕒𝕪𝕒 L𝕒𝕜𝕤𝕙𝕞𝕚༻

#கிறுக்கல்

read more
கண்ணீருக்கு வண்ணமிருந்தால்
அதை சுவாசிக்கும் காற்றுக்கும்
பற்பல வண்ணங்கள்
கிடைத்திருக்கும் 
பல கதைகள்
சொல்லாமலே விளங்கி
விழிக்க வைத்திருக்கும்....! #கிறுக்கல்
loader
Home
Explore
Events
Notification
Profile