Nojoto: Largest Storytelling Platform

Best ஒளவை Shayari, Status, Quotes, Stories

Find the Best ஒளவை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 1 Followers
  • 2 Stories

அன்பின் இரவல்

A passionate lover wrote a poem for his lover while candle light dinner #translation without making noise I watch that my girlfriend face were melting In the lights of candle I do mesmerize drove in her beauty By biting chilly i came back to normal..evenmore that spice is to soft when wrote this poem... hence i drunk water to make it off.... #candlelightdinner #ஒளவை #காதலி #தகழி #மிளகாய் #yqkanmani #yqbaba

read more
பாங்கியவள் முகம் மெழுகு தகழியில்
நெக்க...! அரவமில்ல திகழ்ச்சி கண்டன்..!
ஒண்மைமிகு மாட்சிமையில் அயர்ந்து மிடிமை
முடிக்க..! மிளகாய்கடித்து வேள்வி முடித்தன்..!
வண்குழை காரம் புலமிகு கவிமேவி
தக்க..! நீர்கொண்டு சீர் செய்தன்..!
 A passionate lover wrote a poem for his lover while candle light dinner
#translation
without making noise I watch that my girlfriend face were melting In the lights of candle 
 I do mesmerize drove in her beauty By biting chilly i came back to normal..evenmore that spice is to soft when wrote this poem... hence i drunk water to make it off....
#candlelightdinner #ஒளவை #காதலி #தகழி #மிளகாய்  #yqkanmani  #yqbaba

அன்பின் இரவல்

இங்கே என் தமிழை அதற்காகவும் அதை பழகி தந்த காதலிக்காகவும் இயன்பட எழுதி உள்ளேன்..! ஆனால் அதன் காரணியான காதலிக்கு இரண்டாமுக்கியமே (second #priority) ஈந்திருக்கிறேன்...! என்னை ஆழ்ந்த தமிழுக்கு இதனன்றி வேறோர் சான்று ஏது..! நீங்கள் காதலிக்காக தமிழை விரும்புவோர் என்றால் அடைப்புக்குறிகளின் வார்த்தைகளை படியுங்கள்...! தமிழுக்காக காதலியை விரும்புவோர் என்றாள் நேர் பட படியுங்கள்...! இயன்றால் கருத்துக்களை பதியுங்கள்......! #yqbaba #yqkanmani #ஒளவை

read more
              ஒளவை (அ) என் காதலி

அறிவு(அழகு) உறைந்த கருவூலமவள்
மதுரம் மேவிய மொழி(விழி)யுடையவள்
முகச்சுழிவில் அனுபவம் சொல்பவள்
நாவமுது படைத்த ஒள(பா)வையவள் இங்கே என் தமிழை அதற்காகவும்
அதை பழகி தந்த காதலிக்காகவும்
இயன்பட எழுதி உள்ளேன்..! ஆனால்
அதன் காரணியான காதலிக்கு இரண்டாமுக்கியமே (second #priority) ஈந்திருக்கிறேன்...!
என்னை ஆழ்ந்த தமிழுக்கு இதனன்றி வேறோர் சான்று ஏது..!
நீங்கள் காதலிக்காக தமிழை விரும்புவோர் என்றால் அடைப்புக்குறிகளின் வார்த்தைகளை படியுங்கள்...!
தமிழுக்காக காதலியை விரும்புவோர் என்றாள் நேர் பட படியுங்கள்...!
இயன்றால் கருத்துக்களை பதியுங்கள்......!


About Nojoto   |   Team Nojoto   |   Contact Us
Creator Monetization   |   Creator Academy   |  Get Famous & Awards   |   Leaderboard
Terms & Conditions  |  Privacy Policy   |  Purchase & Payment Policy   |  Guidelines   |  DMCA Policy   |  Directory   |  Bug Bounty Program
© NJT Network Private Limited

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile