Nojoto: Largest Storytelling Platform

Best cropcircle Shayari, Status, Quotes, Stories

Find the Best cropcircle Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutwhat to wear with crop tops, hairstyles with crop top and skirt, crop top with shrug and jeans, saree with crop top style, modern saree with crop top,

  • 1 Followers
  • 1 Stories

அன்பின் இரவல்

சுழியம்-1 to be continues...! #yqbaba yqதமிழ் #yqkanmani #yqtamil #horrorstory #50wordstory #cropcircle #சுழியம்

read more
நடு யாமம் ஒரு 1 மணிக்கு மேல் இருக்கும் சரியாக தெரியவில்லை, தூரத்தில் பயிர் சாகுபடி நிலங்களுக்குள். ஏதோ...! என் பல் கூசும் வகையில் ஏதோ ஒரு சப்தம் வந்தது இனம்புரியாத அச்சத்தில்...! ஒலி வந்த திசை நோக்கி "காவல்காரனான" நான் விரைந்தேன்... "யாருடா அது" என்று கத்தி கொண்டே ஓடினேன் ஒரு 15 கோல் தூரத்தில் ஒரு ஒளி பயிருக்குள் ஊடுருவி உலவுவதை கண்டேன்... நெருங்க நெருங்க சப்தம் என்னை பதைபதைக்க செய்தது.. இன்று காலை விடிவதை காண்பதே சந்தேகம் தான் என என்னை அறியாமல் தோன்ற தொடங்கியது.. ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் நெருங்கி விட்டேன் சட்டென்று அந்த ஒளி என்னிடம் நெருங்கி வந்து காதோரம் ஒரு ஓலகுரல் எழுப்பி என்னை அலறி கதிகலங்க செய்தது அந்த நொடி
மயங்கிவிட்டேன்... வந்தது யாரோ...?
விடிந்து பார்த்தால் பயிர்வட்டம் என்றார்கள்... புரியவில்லை புரிந்தால் கேட்டு சொல்லுங்கள்.. என்று அருகே இருக்கும் பத்திரிக்கை நிரூபரிடம் கேட்டேன்... அதற்கு அவரும் சொல்ல ஆரம்பிக்க.... சுழியம்-1
to be continues...! 
 #yqbaba #yqதமிழ்  #yqkanmani #yqtamil #horrorstory #50wordstory #cropcircle #சுழியம்

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile