Find the Best இரவுக்கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about
ம.மதனே நீ கவிஞன் தான்
இந்த நொடி மட்டும் போதுமா? இல்லை, ஒவ்வொரு நொடியும் வேண்டுமா? இப்படிக்கு, காதல்....❤️ #இந்தநொடிமட்டும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#இந்தநொடிமட்டும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
மழையும், இரவும், நிலவும்... அவளும், முத்தமும், கொலுசு சத்தமும்... #மழைஇரவும்நிலவும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள் #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#மழைஇரவும்நிலவும் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள் #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
யாரும் பார்க்காத போது உன்னோட இடிகள், சாக்லேடின் பாதி கடிகள், பாதி நீ சுவைத்து தந்த தேநீர் கோப்பை, என்னை கேட்க செய்த உனக்கு பிடித்த யுவன் காதல் பாடல்கள், நான் சாப்பிட நீ சமைத்து தந்த உப்புமா, என்னுடன் பெண்கள் பேசினால் நீ முறைத்த முறைகள், என் அம்மாவை விசாரித்த உன் தொலைபேசி அழைப்புகள், இதை எல்லாம் காதலாக இல்லாவிட்டாலும், சுகமான நினைவுகளாக இருக்கட்டும்... #நீங்காத_நினைவுகள் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#நீங்காத_நினைவுகள் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
அமைதியாய் தொடங்கும் கனவில் எல்லாம் முடிந்த பிறகு, அவள் வெட்கச்சிரிப்போடு கொஞ்சம் கொலுசு சத்தம், இப்படியே போகிறது என் வாழ்க்கை நித்தம், இவள் என்னை பிடித்த பேயா? இல்லை எனக்கு பிடித்த பேயா? #அமைதியாய்தொடங்கும்கனவு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#அமைதியாய்தொடங்கும்கனவு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
நீ கண்ணுறங்கும் நேரத்தில், உன் மடியில் உறங்கும் ஒரு மடி கணிணியாய் நான்... #கண்ணுறங்கும்நேரத்தில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#கண்ணுறங்கும்நேரத்தில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
எத்தனை இரவுதான் நான் தனிமையின் சாபத்தால் தவிப்பது, உன் முந்தானை வாசத்தால் விமோசனம் கொடு... #எத்தனை_இரவு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#எத்தனை_இரவு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
எத்தனை இரவுதான் நான் தனிமையின் சாபத்தால் தவிப்பது, உன் முந்தானை வாசத்தால் விமோசனம் கொடு... #எத்தனை_இரவு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#எத்தனை_இரவு - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
வானத்தை கூரையாக்கி, அதில் நிலவை உறங்க வைத்து விட்டு, விடிய விடிய நம் காதல் கதைகளை பேசலாம்... #வானத்தைகூரையாக்கி - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#வானத்தைகூரையாக்கி - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
ஒரு சில மோக இரவுகளில் வெட்கப்பட்டு, கண்களை மூடி கொண்டு உறங்குகிறது, ஒற்றை போர்வையும் தலையனைகளும்... #கண்களை_மூடி - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#கண்களை_மூடி - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read moreம.மதனே நீ கவிஞன் தான்
இரவுகளில் நான் தினமும் எழுத நினைக்கும், 6அடி, 3அங்குல நடமாடும் கவிதை நீ... #cinemagraph #இரவுகளில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
#cinemagraph #இரவுகளில் - #இரவுக்கவிதை பதிவு செய்யுங்கள். #Collab #yqkanmani #tamil #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani
read more