Nojoto: Largest Storytelling Platform

Best napowrimo2020 Shayari, Status, Quotes, Stories

Find the Best napowrimo2020 Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about quote i love the smell of napalm in the morning, old love poem kiss napoleon mio dolce amor, old love poem kiss napoleon mio dolce ampr, old love poem kiss napoleon, napoleon poems love,

  • 52 Followers
  • 264 Stories

Ajeth

#உயிர்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine love

read more
என் உயிர் உடலில் எங்கே என்று கேட்டேன் உன்னை காணும் முன்பு,
 அதை நான் தொலைத்தேன் என அறிந்தேன்
 உன் பார்வை என்னை குத்தி கொன்ற பின்பு  #உயிர்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள்.

#challenge #yqkanmani #tamil #tamilquotes
#yourquoteandmine #love

Uvarani jaganathan

#விழிகள்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #Challenge #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
காண்பவருக்கு அது வெறும் கண்கள்
காதலருக்கு அது அவள் மனதின் கதவுகள்... #விழிகள்கவிதை என்ற தலைப்பில் #Napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள்.

#yqkanmani #tamil #tamilquotes #challenge  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Uvarani jaganathan

#காயம்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கோபத்தால் வரும் காயம் ஆறிவிடும்
ஆறாது சோகத்தால் வந்த காயம்! #காயம்கவிதை என்ற தலைப்பில் #napowrimo2020  கவிதை பதிவு செய்யுங்கள். 

#challenge #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Uvarani jaganathan

#napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
கிடைக்காது வார்த்தைகளை உரியவரிடத்து சேர்க்கவில்லை என்றால்... #napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#challenge #yqkanmani #tamil #tamilkavithai  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Dr.J.Kavitha

இன்றைய தலைப்பு #காகித_பூக்கள். காகிதப் பூக்களின் வாடிப்போகாத தன்மை, மணமற்ற குணம், போன்ற தன்மைகளை பொருளாக வைத்து கவிதை எழுதுங்கள். #napowrimo2020 #tamil #Challenge #tamilpoem #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
மணமில்லாத காகிதப்பூப்களும்
அலங்கரிக்கின்றன வேலிகளில்
குடிசைகளிலும் மாட மாளிகைகளிலும். இன்றைய தலைப்பு #காகித_பூக்கள். காகிதப் பூக்களின் வாடிப்போகாத தன்மை, மணமற்ற குணம், போன்ற தன்மைகளை பொருளாக வைத்து கவிதை எழுதுங்கள். 

#Napowrimo2020 #tamil #challenge #tamilpoem #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#முடிவுகவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எல்லார் மனதிலும்..
உள்ளது மே 3 லாவது
முடிவு ஏற்படுமா...? #முடிவுகவிதை என்ற தலைப்பில் #napowrimo2020 கவிதை பதிவு செய்யுங்கள்.

#challenge #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#napowrimo2020 - #எதிர்_காலம் என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #tamil #tamilquotes #Challenge #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
பல் கேள்விக் குறிகளாய்...
லாக் டவுன் தொடருமா...
கொரோனா அழியுமா...
உலகம் உய்யுமா...??? #napowrimo2020 - #எதிர்_காலம் என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#yqkanmani #tamil #tamilquotes #challenge #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #Challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
இருபத்தொன்றாம்
நூற்றாண்டில்,
இந்த இருபத்தொரு நாட்களே,
இயல்பு வாழ்க்கையில்
இல்வாழ்க்கை...!! #napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#yqkanmani #challenge #tamil   #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #Challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என்று திரும்புமோ...
கேள்விக் குறிகளாய்...
நகர்த்தப் படும் நாட்கள்..
அயல்நாடு என்றபோது
அலட்டிக் கொள்ள வில்லை மனசு...
கும்பகோணத்திலும்
என்ற அறிவிப்பு கேட்டவுடன்
குலைநடுங்குது மனசு..
என்று திரும்புமோ...??? #napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#yqkanmani #challenge #tamil   #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கிருஷ்ண சங்கர்

#napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #Challenge #yqkanmani #tamil #tamilkavithai #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எதிர்பார்ப்பற்றிருந்தால்
கிடைப்பது..!! #napowrimo2020 இன்றைய தலைப்பு #மனநிம்மதி. இந்த தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். 

#challenge #yqkanmani #tamil #tamilkavithai  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile