Nojoto: Largest Storytelling Platform

Best வாழ்க்கை_ஒருவரி Shayari, Status, Quotes, Stories

Find the Best வாழ்க்கை_ஒருவரி Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos about

  • 8 Followers
  • 14 Stories

Sandhiya S

எதையும் கண்டு அஞ்சாதே அஞ்சினால் வாழ முடியாதே #வாழ்க்கை_ஒருவரி #Life

read more
அட இன்பம் ஒரு பாடம்😍
 வரும் துன்பம் ஒரு பாடம்🙂 
இதை ஏற்றுக்கொண்டு போனால் 
மனம் எப்போதும் பாடும்👍

©Sandhiya S எதையும் கண்டு அஞ்சாதே அஞ்சினால் வாழ முடியாதே #வாழ்க்கை_ஒருவரி

Sathya Venkatesh

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
போக்கு காட்டும் ஆனா...
பயப்படாம அதை அதோட
போக்குல விட்டுடுங்க...
 #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வாழ்வதற்கே
வீழ்வதற்கோ வீழ்த்துவதற்கோ அல்ல. #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

Varadhan P M

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes Collaborating with YourQuote Kanmani #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
அலைகளின் மேல் பயணிக்கும் ஓடம். #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  
Collaborating with YourQuote Kanmani #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

Nayeem Sah

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani #thirdquote

read more
சிலந்தியின் வலிகள் தான் வலைகளாய் மாறுது
ஒவ்வொரு காயமும் பாடத்தை சொல்லுது
 #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani #thirdquote

ம.மதனே நீ கவிஞன் தான்

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
என்ன வாழ்க்கைடா
இது,
என்பதை மாற்றி
இது என்னோட
வாழ்க்கைடா...

எனக்கு பிடித்தார் போல
வாழ்கிறேன்... #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கவி. இறைநேசன்

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes Collaborating with YourQuote Kanmani #YourQuoteAndMine Collaborating with கவிமலர் ராஜூ

read more
வாழ்க்கை அவளுக்கான
காத்திருப்புக்கொன்றே
படைக்கப்பட்டது ... #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes 
Collaborating with YourQuote Kanmani #YourQuoteAndMine
Collaborating with கவிமலர் ராஜூ

கவி. இறைநேசன்

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
எல்லோரும் சிறப்பாக
வாழ்வதற்க்கே ... #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani

கவி. இறைநேசன்

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani Collaborating with Janani 🌹

read more
ஒரு புத்தகத் தொகுப்பு
படித்து உணருங்கள்
வாழ்கையை
அழகாக ... #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
Collaborating with Janani 🌹

Doctor Selvaraj

#வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள். #Collab #yqkanmani #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani

read more
வட்டமும் அல்ல
சதுரமும் அல்ல
நல்ல திட்டம்.
டாக்டர். கரூர்.
அ. செல்வராஜ். #வாழ்க்கை_ஒருவரி - வாழ்க்கை என்றதும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது என்பதைப் பற்றி பகிர்ந்து கொள்ளுங்கள்.

#collab #yqkanmani #tamil #tamilquotes  #YourQuoteAndMine
Collaborating with YourQuote Kanmani
loader
Home
Explore
Events
Notification
Profile