Nojoto: Largest Storytelling Platform

Best yqதமிழ்கவிதை Shayari, Status, Quotes, Stories

Find the Best yqதமிழ்கவிதை Shayari, Status, Quotes from top creators only on Nojoto App. Also find trending photos & videos aboutyq, yq full form in airlines, yq quotes, yq quote, yqt,

  • 3 Followers
  • 14 Stories

Ajaysai

30நாள்தமிழ்கன்டஸ்ட் #பேருந்துநிலையம் #yqtamil yqதமிழ்கவிதை yqகண்மணி

read more
"கண்களை கண்டேன் கவிதை பிறந்தது
உதடை கண்டேன் ரசிக்க துடங்கினேன்
உன் அழகை கண்டவுடன் மெய்சிலிர்தேன்
கடைசியாக உன்னுள்ளத்தில் உறவாடினேன்
அழகே!!! உன்னை எவ்விடத்தில் கண்டவுடன்" #30நாள்தமிழ்கன்டஸ்ட் 
#பேருந்துநிலையம் 
#yqtamil 
#yqதமிழ்கவிதை 
#yqகண்மணி

Bharath B

கவி எண் 154 எதிர்பார்ப்பு வாழ்வில் எத்தகு மாற்றங்களை கொண்டுவரும்.. பெறுவது??? பதிவிடுங்கள்... #Sandythiya #yqkanmani yqதமிழ் yqதமிழ்கவிதை yqஎதிர்பார்ப்பு #YourQuoteAndMine #bharathmc

read more
எதிர்பார்ப்பை மனம்
எதிர்பாகமல் இருக்க வேண்டும் என்று, எதிர்பார்த்தே எதிர்ப்பாக கூடாத ஒன்று,
ஏனெனில் எதிர்பார்ப்பு இல்லா வாழ்வில் சுவாரசியம் இல்லாது போய்விடும். கவி எண் 154 
எதிர்பார்ப்பு வாழ்வில் எத்தகு மாற்றங்களை கொண்டுவரும்..
பெறுவது???
பதிவிடுங்கள்...


#Sandythiya
#yqkanmani #yqதமிழ் #yqதமிழ்கவிதை #yqஎதிர்பார்ப்பு  #YourQuoteAndMine #bharathmc

Follow us on social media:

For Best Experience, Download Nojoto

Home
Explore
Events
Notification
Profile